11ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதம்..திருப்பூர் முதலிடம்..டாப் 5 இடம்பிடித்த மாவட்டங்கள் லிஸ்ட் இதோ
சென்னை: தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் லிஸ்ட்டை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கியது. 3 வாரம் நடைபெற்ற இந்த தேர்வுகள் ஏப்ரல் 5ம் தேதி முடிவு பெற்றது.7,73,688 பேர் 11ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 3,60, 908 மாணவர்கள், 4,12,779 மாணவிகள் ஆவர். இந்த தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியானது.

மாணவர்கள் www.tnresults.nic.in உள்ளிட்ட இணையதளத்தின் மூலம் முடிவுகளை பார்த்து வருகின்றனர். தேர்வு எழுதும் போது கொடுத்த செல்போன் எண்ணிற்கும் மேசேஜ் மூலமாக ரிசல்ட் தெரிவிக்கப்பட்டது. தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்கள் பிடித்த மாவட்டங்கள் விவரம் வருமாறு:-
1.திருப்பூர்- 96.38 சதவிகிதம்
2.ஈரோடு: 96.18 சதவிகிதம்
3.கோவை 95.73 சதவிகிதம்
4.நாமக்கல்: 95.60 சதவிகிதம்
5.தூத்துக்குடி: 95.43 சதவிகிதம்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications