10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி! முந்தைய ஆண்டுகளைவிட பாஸ் விகிதம் குறைவு! என்னாச்சி?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.7 சதவிகிதமாக குறைந்துள்ளது.
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 4 ஆண்டுகளை விட பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.தேர்ச்சி விகிதம் 90.7 சதவீதமாக குறைந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார்.
12ம் வகுப்பில் 93.76 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பில் 90.7 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது.

தேர்ச்சி விகிதம்
கடந்த 2018ல் 94.5%, 2019ல் 95.2%, 2020 மற்றும் 2021ல் 100%(கொரோனா காரணமாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்) தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது 90.7 சதவீதமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 9,12,620 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 65 மாணாக்கர்கள் 495 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

90.7 சதவிகிதம் தேர்ச்சி
10ம் வகுப்பில் மொத்தம் 9,12,620 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 8,21,994மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90.07ஆகும்.

குறைந்த காரணம்
கடந்த 2018ல் 94.5%, 2019ல் 95.2%, 2020 மற்றும் 2021ல் 100% கொரோனா காரணமாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது 90.7 சதவீதமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல மாணவர்கள் தேர்வுகளை சரியாக எழுதவில்லை என தெரியவந்துள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகம்
vஅதேவேளையில் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 100 சதவீதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இதை தவிர்த்து பார்த்தால் 2018ல் 91.1%, 2019ல் 91.3%, 2020ல் 92.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக, 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications