நான்கு திருமணம் அல்ல.. நாற்பது திருமணங்கள் கூட நான் செய்வேன்.. சொந்த விருப்பம்.. வனிதா விஜயகுமார்
சென்னை: நான்கு திருமணம் அல்ல.. நாற்பது திருமணங்கள் கூட நான் செய்வேன், அது என் சொந்த விருப்பம் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்
Recommended Video
இரண்டு தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார், நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவலவாசனும் மணமகன்,மணமகள் வேடத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது.
இது சமூக வலைதளங்களில் வைரலானதால் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

திருமணமா?
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை வனிதா விஜயகுமார், "மணமகன்,மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்க் காகத்தான் போட்டோ ஷூட், எடுத்த புகைப்படத்தை வெளியிட்டேன்.இது எனது அடுத்த திருமணமா என்று சமுக வலைதளத்தில் அனைவரும் கேள்வி எழுப்பினர்.

தற்கொலை
பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமாக ஒன்றாக உள்ளது. தற்கொலை, பாலியல் வன்முறை போன்றவை அதிகமாக தற்போது நடைபெற்று வருகிறது..

பெண் சூப்பர் ஸ்டார்
நடிகை நயன்தாரா பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அதற்கான உழைப்பையும், கஷ்டத்தையும் தாண்டி தான் அவர் வந்துள்ளார். பெண்களுக்கான சுதந்திரம் நிச்சயம் வேண்டும் அதற்கு பக்கபலமாக ஊடங்கங்கள் இருக்க வேண்டும்..

வனிதா விஜயகுமார்
என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன் அது எனது சொந்த விருப்பம்" இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்தார். நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவலவாசனும் மணமகன்,மணமகள் வேடத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. இது படத்திற்காக செய்யப்பட்ட போட்டோஷூட் என்று தெரியாமல் பலரும் கேள்வி எழுப்ததால் கோபம் அடைந்த வனிதா விஜயகுமார் இந்த பதில் அளித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications