Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக 167 வேட்பாளர்கள்.. எந்தெந்த சமூகத்திற்கு எவ்வளவு முன்னுரிமை? - முழு விவரம் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 167 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த வேட்பாளர் பட்டியல், மண்டல வாரியான செல்வாக்கு மற்றும் சாதி ரீதியிலான வாக்கு வங்கிகளைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தினருக்கும், வட தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கும், தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் மற்றும் நாடார் சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

AIADMK Candidates List 2026

இந்தத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கப்போகும் அந்த 167 வேட்பாளர்கள் யார்? அவர்களின் சமூகப் பின்னணி என்ன? ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் சாதி ரீதியிலான பலப்பரீட்சையை அதிமுக எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது குறித்த விரிவான தொகுப்பு இதோ.

அதிமுகவின் 167 வேட்பாளர் பட்டியலில் சமூக ரீதியிலான பங்கீடு:

வன்னியர்: 32

கொங்கு வேளாள கவுண்டர்: 28

முக்குலத்தோர் (கள்ளர், மறவர், அகமுடையார்): 26

தலித் (ஆதிதிராவிடர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர்): 25

நாடார் (கிறிஸ்தவ நாடார் உட்பட): 12

முதலியார்: 10

யாதவர்: 9

நாயுடு / நாயக்கர்: 7

மீனவர்: 5

உடையார்: 4

பிள்ளை / வெள்ளாளர்: 2

பழங்குடியினர் (ST): 2

ரெட்டியார்: 1

படுகர்: 1

மூப்பனார்: 1

முஸ்லிம்: 1

பிராமணர்: 1

எடப்பாடி : எடப்பாடி மு. பழனிசாமி (கொங்கு வேளாள கவுண்டர்)

வேப்பனஹள்ளி : கே.பி. முனுசாமி (வன்னியர்)

திண்டுக்கல் : திண்டுக்கல் ஊ. சீனிவாசன் (முக்குலத்தோர் - பிரமலைக் கள்ளர்)

நத்தம் : நத்தம் இரா. விசுவநாதன் (முக்குலத்தோர் - கள்ளர்)

தொண்டாமுத்தூர் : எஸ்.பி.வேலுமணி (கொங்கு வேளாள கவுண்டர்)

குமாரபாளையம் : பி. தங்கமணி (கொங்கு வேளாள கவுண்டர்)

ராயபுரம் : டி.ஜெயக்குமார் (மீனவர் / பட்டினவர்)

மைலம் : சி.வி.சண்முகம் (வன்னியர்)

மதுரை மேற்கு : செல்லூர் ராஜூ (முக்குலத்தோர்)

பாலக்கோடு : கே.பி.அன்பழகன் (வன்னியர்)

நன்னிலம் : சு. காமராஜ் (முக்குலத்தோர் - அகமுடையார்)

வேதாரண்யம் : ஓ.எஸ்.மணியன் (முக்குலத்தோர் - அகமுடையார்)

விராலிமலை : டாக்டர் சி. விஜயபாஸ்கர் (முக்குலத்தோர் - கள்ளர்)

கோவில்பட்டி : கடம்பூர் ராஜூ (நாயக்கர் / கம்பளத்தார்)

திருமங்கலம் : ஆர்.பி.உதயகுமார் (முக்குலத்தோர் - கள்ளர்)

சிவகாசி : கே.டி.ராஜேந்திரபாலாஜி (நாடார்)

மதுரவாயல் : பா.பென்ஜமின் (கிறிஸ்தவ நாடார்)

கலசபாக்கம் : அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (வன்னியர்)

திருப்பரங்குன்றம் : வி.வி.ராஜன் செல்லப்பா (முக்குலத்தோர் - மறவர்)

பவானி : கே.சி.கருப்பணன் (கொங்கு வேளாள கவுண்டர்)

ஜோலார்பேட்டை : கே.சி.வீரமணி (வன்னியர்)

கரூர் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கொங்கு வேளாள கவுண்டர்)

அரியலூர் : தாமரை எஸ்.ராஜேந்திரன் (வன்னியர்)

கும்மிடிப்பூண்டி : சுதாகர் (வன்னியர்)

திருத்தணி : கோ.ஹரி (முதலியார்)

பொன்னேரி (தனி) : சிறுணியம் பலராமன் (தலித் / ஆதிதிராவிடர்)

திருவள்ளூர் : பி.வி.ரமணா (வன்னியர்)

மாதவரம் : மூர்த்தி (யாதவர்)

திருவொற்றியூர் : கே.குப்பன் (மீனவர்)

ஸ்ரீபெரும்புதூர் (தனி) : கே.பழனி (தலித் / ஆதிதிராவிடர்)

தாம்பரம் : சிட்லபாக்கம் ராஜேந்திரன் (முதலியார்)

செங்கல்பட்டு : கஜா என்கிற கஜேந்திரன் (வன்னியர்)

செய்யூர் (தனி) : ராஜசேகர் (தலித் / ஆதிதிராவிடர்)

மதுராந்தகம் (தனி) : மரகதம் குமரவேல் (தலித் / ஆதிதிராவிடர்)

காஞ்சிபுரம் : சோமசுந்தரம் (முதலியார்)

அரக்கோணம் (தனி) : சு.ரவி (தலித் / ஆதிதிராவிடர்)

காட்பாடி : ராமு (வன்னியர்)

ஆற்காடு : எஸ்.எம். சுகுமார் (வன்னியர்)

வேலூர் : எஸ்ஆர்கே அப்பு (முதலியார்)

அணைக்கட்டு : வேலழகன் (வன்னியர்)

குடியாத்தம் (தனி) : பரிதா புருஷோத்தமன் (தலித் / ஆதிதிராவிடர்)

வாணியம்பாடி : செந்தில்குமார் (வன்னியர்)

ஆம்பூர் : ஆர்.வெங்கடேசன் (வன்னியர்)

ஊத்தங்கரை (தனி) : டி.எம்.தமிழ்ச்செல்வம் (தலித் / ஆதிதிராவிடர்)

பர்கூர் : இ.சி. கோவிந்தராசன் (வன்னியர்)

கிருஷ்ணகிரி : கே.அசோக்குமார் (வன்னியர்)

ஓசூர் : பி.பாலகிருஷ்ண ரெட்டி (ரெட்டியார்)

பாப்பிரெட்டிபட்டி : மரகதம் வெற்றிவேல் (வன்னியர்)

அரூர் (தனி) : சம்பத்குமார் (தலித் / ஆதிதிராவிடர்)

செங்கம் (தனி) : டி.எஸ்.வேலு (தலித் / ஆதிதிராவிடர்)

கீழ்பென்னாத்தூர் : எஸ்.ராமசந்திரன் (யாதவர்)

ஆரணி : எல்.ஜெயசுதா (முதலியார்)

செய்யார் : முக்கூர் சுப்பிரமணியன் (வன்னியர்)

வந்தவாசி (தனி) : ராணி (தலித் / ஆதிதிராவிடர்)

திண்டிவனம்(தனி) : அர்ஜுனன் (தலித் / ஆதிதிராவிடர்)

வானூர் (தனி) : பி.முருகன் (தலித் / ஆதிதிராவிடர்)

திருக்கோவிலூர் : எஸ்.பழனிசாமி (உடையார்)

உளுந்தூர்பேட்டை : குமரகுரு (உடையார்)

சங்கராபுரம் : ராகேஷ் (வன்னியர்)

கள்ளக்குறிச்சி (தனி) : ராஜீவ் காந்தி (தலித் / ஆதிதிராவிடர்)

கங்கவல்லி (தனி) : நல்லதம்பி (தலித் / ஆதிதிராவிடர்)

ஆத்தூர் (தனி) : ஜெயசங்கரன் (தலித் / ஆதிதிராவிடர்)

ஏற்காடு (எஸ்டி) : உஷாராணி (பழங்குடியினர் / மலையாளி)

ஓமலூர் : ஆர்.மணி (வன்னியர்)

மேட்டூர் : ஜி. வெங்கடாசலம் (வன்னியர்)

சங்ககிரி : வெற்றிவேல் (கொங்கு வேளாள கவுண்டர்)

சேலம் (தெற்கு) : வினோத் (வன்னியர்)

வீரபாண்டி : டாக்டர் பாலாஜிசுகுமார் (கொங்கு வேளாள கவுண்டர்)

சேந்தமங்லம் (எஸ்டி) : சந்திரசேகரன் (பழங்குடியினர்)

நாமக்கல் : ஸ்ரீதேவி (கொங்கு வேளாள கவுண்டர்)

பரமத்தி வேலூர் : எஸ். சேகர் (கொங்கு வேளாள கவுண்டர்)

திருச்செங்கோடு : ஆர்.சந்திரசேகர் (கொங்கு வேளாள கவுண்டர்)

ஈரோடு கிழக்கு : ஆர்.மனோகரன் (கொங்கு வேளாள கவுண்டர்)

தாராபுரம் (தனி) : சத்தியபாமா (தலித் / ஆதிதிராவிடர்)

காங்கேயம் : என்எஸ்என் நடராஜ் (கொங்கு வேளாள கவுண்டர்)

பெருந்துறை : எஸ்.ஜெயக்குமார் (கொங்கு வேளாள கவுண்டர்)

அந்தியூர் : ஹரிபாஸ்கர் (கொங்கு வேளாள கவுண்டர்)

கோபிசெட்டிபாளையம் : வி.பி.பிரபு (கொங்கு வேளாள கவுண்டர்)

பவானிசாகர் (தனி) : பண்ணாரி (தலித் / ஆதிதிராவிடர்)

கூடலூர் (தனி) : பொன்.ஜெயசீலன் (தலித் / ஆதிதிராவிடர்)

குன்னூர் : ராமு (படுகர்)

மேட்டுப்பாளையம் : ஓ.கே.சின்னராஜ் (கொங்கு வேளாள கவுண்டர்)

திருப்பூர் (வடக்கு) : எம்.எஸ்.எம்.ஆனந்தன் (கொங்கு வேளாள கவுண்டர்)

பல்லடம் : பல்லடம் பரமசிவம் (கொங்கு வேளாள கவுண்டர்)

சூலூர் : வி.பி.கந்தசாமி (கொங்கு வேளாள கவுண்டர்)

கவுண்டம்பாளையம் : பிஆர்ஜி அருண்குமார் (கொங்கு வேளாள கவுண்டர்)

கோயமுத்தூர் தெற்கு : அம்மன் அர்ச்சுணன் (நாடார்)

சிங்காநல்லூர் : கே.ஆர். ஜெயராம் (நாயுடு)

கிணத்துக்கடவு : செ.தாமோதரன் (கொங்கு வேளாள கவுண்டர்)

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஜெயராமன் (கொங்கு வேளாள கவுண்டர்)

வால்பாறை (தனி) : லட்சுமண சிங் (தலித் / ஆதிதிராவிடர்)

உடுமலைப்பேட்டை : உடுமலை ராதாகிருஷ்ணன் (நாயுடு)

பழனி : ரவி மனோகரன் (முக்குலத்தோர்)

ஆத்தூர் : விஸ்வநாதன் (முக்குலத்தோர்)

நிலக்கோட்டை (தனி) : தேன்மொழி (தலித் / தேவேந்திர குல வேளாளர்)

வேடசந்தூர் : வி.பி.பி.பரமசிவம் (கொங்கு வேளாள கவுண்டர்)

அரவக்குறிச்சி : கே.செல்வக்குமார் (கொங்கு வேளாள கவுண்டர்)

கிருஷ்ணராயபுரம் (தனி) : டாக்டர் எஸ் திவ்யா (தலித் / ஆதிதிராவிடர்)

குளித்தலை : எஸ்.கருணாகரன் (கொங்கு வேளாள கவுண்டர்)

மணப்பாறை : பி.எல்.விஜயகுமார் (உடையார்)

ஸ்ரீரங்கம் : ஆர்.மனோகரன் (முக்குலத்தோர்)

திருச்சி (கிழக்கு) : ராஜசேகரன் (நாயுடு)

திருவெறும்பூர் : ப.குமார் (யாதவர்)

லால்குடி : லீமா ரோஸ் (கிறிஸ்தவ நாடார்)

முசிறி : யோகநாதன் (முக்குலத்தோர்)

துறையூர் (தனி) : இ. சரோஜா (தலித் / ஆதிதிராவிடர்)

பெرம்பலூர் (தனி) : இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் (தலித் / ஆதிதிராவிடர்)

நெய்வேலி : சொரத்தூர் ராஜேந்திரன் (வன்னியர்)

பண்ருட்டி : கே.மோகன் (வன்னியர்)

கடலூர் : எம்.சி.சம்பத் (வன்னியர்)

குறிஞ்சிப்பாடி : புவனேந்திரன் (வன்னியர்)

புவனகிரி : அருண்மொழிதேவன் (வன்னியர்)

சிதம்பரம் : கே.ஏ.பாண்டியன் (வன்னியர்)

சீர்காழி (தனி) : ம.சக்தி (தலித் / ஆதிதிராவிடர்)

பூம்புகார் : எஸ்.பவுன்ராஜ் (வன்னியர்)

நாகப்பட்டினம் : தங்க.கதிரவன் (மீனவர்)

திருத்துறைப்பூண்டி (தனி) : பாலதண்டாயுதம் (தலித் / ஆதிதிராவிடர்)

திருவிடைமருதூர் (தனி) : இளமதி சுப்பிரமணியன் (தலித் / ஆதிதிராவிடர்)

பாபநாசம் : சண்முகபிரபு (மூப்பனார் / வன்னியர்)

ஒரத்தநாடு : எம்.சேகர் (முக்குலத்தோர்)

பட்டுக்கோட்டை : சி.வி.சேகர் (முக்குலத்தோர்)

பேராபூரணி : கோவி.இளங்கோ (முக்குலத்தோர்)

திருமயம் : பி.கே.வைரமுத்து (முக்குலத்தோர்)

சிவகங்கை : பி.ஆர்.செந்தில்நாதன் (முக்குலத்தோர்)

மேலூர் : பெரியபுள்ளான் (எ) செல்வம் (முக்குலத்தோர்)

AIADMK Candidates List 2026: A Deep Dive into the Caste Equations of 167 Constituencies

மதுரை கிழக்கு : மாங்குளம் மகேந்திரன் (முக்குலத்தோர்)

சோழவந்தான் (தனி) : கி.மாணிக்கம் (தலித் / தேவேந்திர குல வேளாளர்)

மதுரை வடக்கு : டாக்டர் பி.சரவணன் (யாதவர்)

உசிலம்பட்டி : ஐ.மகேந்திரன் (முக்குலத்தோர்)

ஆண்டிப்பட்டி : லோகிராஜன் (முக்குலத்தோர்)

போடிநாயக்கனூர் : வி.டி.நாராயணசாமி (முக்குலத்தோர்)

கம்பம் : ஜக்கையன் (முக்குலத்தோர்)

ஸ்ரீவில்லிபுத்தூர் : சந்திரபிரபா (தலித் / தேவேந்திர குல வேளாளர்)

விருதுநகர் : வி.ஜி.கணேசன் (நாடார்)

அருப்புக்கோட்டை : சேதுபதி (முக்குலத்தோர்)

பரமக்குடி (தனி) : எஸ்.முத்தையா (தலித் / தேவேந்திர குல வேளாளர்)

திருவாடானை : கீர்த்திகா முனியசாமி (முக்குலத்தோர்)

தூத்துக்குடி : சி.த.செல்லப்பாண்டியன் (நாடார்)

ஸ்ரீவைகுண்டம் : எஸ்.பி.சண்முகநாதன் (நாடார்)

சங்கரன்கோவில் (தனி) : திலிபன் ஜெய்சங்கர் (தலித் / ஆதிதிராவிடர்)

கடையநல்லூர் : கிருஷ்ணமுரளி (யாதவர்)

தென்காசி : செல்வமோகன்தாஸ் (நாடார்)

ஆலங்குளம் : கே.ஆர்.பி. பிரபாகரன் (நாடார்)

திருநெல்வேலி : தச்சை கணேசராஜா (யாதவர்)

அம்பாசமுத்திரம் : இசக்கி சுப்பையா (யாதவர்)

பாளையங்கோட்டை : சையது சுல்தான் சம்சுதீன் (முஸ்லிம்)

கன்னியாகுமரி : தளவாய்சுந்தரம் (வெள்ளாளர் / பிள்ளை)

ஆயிரம் விளக்கு : வளர்மதி (முதலியார்)

அண்ணா நகர் : கோகுல இந்திரா (உடையார்)

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி : ஆதிராஜாராம் (நாடார்)

திட்டக்குடி : முருகுமாறன் (வன்னியர்)

துறைமுகம் : ராயபுரம் மனோ (மீனவர்)

விருகம்பாக்கம் : விருகை ரவி (யாதவர்)

தி.நகர் : சத்தியநாராயணன் (நாயுடு)

வேளச்சேரி : அசோக் (முதலியார்)

சோழிங்கநல்லூர் : கேபி கந்தன் (வன்னியர்)

ஆர்.கே.நகர் : ராஜேஷ் (நாடார்)

வில்லிவாக்கம் : விஜயகுமார் (யாதவர்)

திருச்சுழி : ராஜவர்மன் (முக்குலத்தோர்)

ஆலந்தூர் : சரவணன் (முதலியார்)

கொளத்தூர் : சந்தான கிருஷ்ணன் (யாதவர்)

எழும்பூர் : அபிஷேக் ரங்கசாமி (தலித் / ஆதிதிராவிடர்)

ஆலங்குடி : தன விமல் (முக்குலத்தோர்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+