வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம்?.. கணவரின் பெயர் "எஸ்"ஸில் தொடங்கும்.. அடித்து கூறும் ஜோதிடர்
சென்னை: வனிதா விஜயகுமாருக்கு நிச்சயம் மீண்டும் திருமணம் நடைபெறும் என்று ஜோதிடர் ஒருவர் அழுத்தம் திருத்தமாக கணித்துள்ளார்.
நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவரை சர்ச்சை நாயகி என கூறலாம். அந்த அளவுக்கு அவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் அவர் பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டார். இதன் மூலம் ரசிகர்களிடம் மீண்டும் பிரபலமானார். அதே சமயம் போட்டியாளர்களை தூண்டி வைத்து அதில் குளிர்காய்ந்ததையும் பார்வையாளர்கள் வெகுவாக விமர்சித்தனர்.

பிக்பாஸ் ஜோடிகள்
இதையடுத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியில் ஜட்ஜாக இருக்கும் ரம்யா கிருஷ்ணனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து பாதியிலேயே விலகினார். இந்த நிலையில் அண்மையில் ஒரு யூடியூப் சேனலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஜோதிடர் குருஜி
அதில் ஜோதிடர் குருஜி வனிதாவின் எதிர்காலத்தை கணித்துள்ளார். அதன்படி வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார். அவரது வருங்கால கணவரின் பெயர் "எஸ்" என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

வனிதா
மேலும் அரசியலுக்கு வந்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் வனிதாவால் வெற்றி பெற முடியும் என்றும் அந்த ஜோதிடர் கணித்துள்ளாராம். ஆனால் இதுகுறித்து வனிதா சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலையும் அளிக்கவில்லை.

மாதங்கள்
வனிதா விஜயகுமார் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் குடிப்பதாகவும் எத்தனை அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை என்றும் அவரை விட்டு 4 மாதங்களில் பிரிந்துவிட்டார்.

வனிதா
வனிதா ஏற்கெனவே பாஜகவில் இணைவதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அது முற்றிலும் வதந்தி என்றும் அது போல் நான் எந்த கட்சியிலும் தற்போதைக்கு சேர போவதில்லை. ஒரு வேளை சேர்ந்தால் மீடியாக்களுக்கு சொல்லிவிட்டுதான் இணைவேன் என கூறி வனிதா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications