அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்? "அவருக்கு வேறு திட்டம் இருக்கு.." பியூஷ் கோயல் கொடுத்த விளக்கம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்காதது ஏன் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிய பியூஷ் கோயல், தமிழ்நாடு முழுக்க தேர்தல் பணியாற்ற அண்ணாமலை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications