Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ayudha Pooja Wishes: ஆயுத பூஜை வாழ்த்துக்கள், படங்கள்

Subscribe to Oneindia Tamil

Ayudha Pooja Wishes In Tamil 2025 (ஆயுத பூஜை வாழ்த்துக்கள்): ஆயுத பூஜை வந்தாலே வாழ்க்கையில் ஒரே உத்வேகம், நம்பிக்கை, வெற்றி எல்லாம் ஒரு சேர வரும் நாள் தானே! வீடு, அலுவலகம், தொழிலகம் எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி, பூஜை செய்வது, சுவையான உணவைப் பகிர்ந்து கொள்வது, நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து சொல்வது - இதுதான் இந்த நாளோட உண்மையான மகிழ்ச்சி! இந்த ஆண்டு ஆயுதப் பூஜை வாழ்த்துகளை வாட்ஸ்அப் போன்றவற்றிலோ சோசியல் மீடியா மற்றும் மெசேஜ்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன அனுப்புறதுனு தெரியலையா? உங்களுக்காக சூப்பர் வாழ்த்து செய்திகள் இதோ

Ayudha Pooja Navratri

Quote:1:

சக்கரமும் கரங்களும் இணையட்டும்
தெய்வமும் நம்முடன் சேரட்டும்
தொழில்கள் எல்லாம் உச்சத்தைத் தட்டட்டும்
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் பொலிவோடு!!

Quote:2:

இந்த ஆயுத பூஜையில்
உங்கள் செல்வத்தில்
செல்வமும் ஆரோக்கியமும்
நலம் பெற வாழ்த்துக்கள்
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் !!

Ayudha Pooja Navratri

Quote:3:

ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்!
இந்தப் பண்டிகை உங்கள்
அனைத்து முயற்சிகளிலும்
பலத்தையும் வெற்றியையும்
அளிக்கட்டும்.

Ayudha Pooja Navratri

Quote:4:

ஆயுத பூஜையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!
உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும்
உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லட்டும்.

இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!!

Ayudha Pooja Navratri

Quote:5:

ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்!
இந்தப் பண்டிகையின் ஆசீர்வாதங்கள்
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு
அம்சத்திலும் அமைதி, மகிழ்ச்சி
மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்.

Ayudha Pooja Navratri

Quote:6:

இந்த ஆயுத பூஜையில், உங்கள் கருவிகள்
கூர்மைப்படுத்தப்பட்டு, உங்கள் திறமைகள்
மேம்படுத்தப்படட்டும். வரும் ஆண்டு
உங்களுக்கு வளமான ஆண்டாக
அமைய வாழ்த்துக்கள்!!

Ayudha Pooja Navratri

Quote:7:

உழைக்கும் மனிதரின் பெருமை அறிவோம்
ஆயுத பூஜை நாளில் வணக்கம் செலுத்துவோம்
தினசரி வாழ்வின் சக்திக்கு கைகூப்புவோம்
வெற்றிக்கு இன்று விருந்தோம்புவோம்!!

Ayudha Pooja Navratri

Quote:8:

உங்கள் உழைப்பிற்கும்
முயற்சிக்கும் ஆயுத
பூஜையில் வழி
நிறைந்த வெற்றியும்
நன்மையும் சேரட்டும்
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் !!

Ayudha Pooja Navratri

Quote:9:

அழகான வாழ்விற்கு
உழைக்கும் ஆயுதங்கள்
எப்போதும் உங்களுக்கு
நன்மை தர வாழ்த்துகிறேன்..
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் !!

Ayudha Pooja Navratri
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+