optical illusion: படத்தில் மறைந்து இருக்கும் ”கிளி” எங்கே இருக்கு? 7 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் (optical illusion) படத்தில் அழகான கிளி ஒன்று மறைந்து இருக்கிறது. அந்த கிளி படத்தில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 7 செகண்ட் டைமுக்குள் சரியாக விடையை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஜீனியஸ் தான். உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை கண்கட்டி வித்தை எனலாம். அதாவது, நமது கண்களையே நம்மை ஏமாற்றக் கூடியது. இந்த இல்யூஷன் படங்களில் மறைந்து இருக்கக் கூடிய விடைகளை கண்டுபிடிக்க கொஞ்சம் டைம் எடுக்கும். ஏனெனில் இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் பெரிதாக வித்தியாசம் தெரியாது.

optical illusion offbeat trend

ஆப்டிகல் இல்யூஷன் படம்

ஆனால், ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும். இது கொஞ்சம் சவால் மிக்கது என்பதால் இத்தகைய படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் அதிகம் விரும்பி பகிரப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்த்து போரடிக்கும் நேரத்தில் இப்படி பயனுள்ள வகையில், பொழுதை போக்க கூடிய இல்யூஷன் படங்களை நெட்டிசன்கள் பகிர்கிறார்கள்.

படத்தில் கிளி எங்கே இருக்கு?

தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் இத்தகைய இல்யூஷன் படங்களை பகிர்ந்து விடையை முடிந்தால் கண்டுபிடி பார்க்கலாம் என ஜாலியாக சவால் விடுகிறார்கள். இப்படியாக இந்த இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்து விடுகின்றன. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கிளி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.

இதுவே உங்களுக்கான சவாலாகும். படத்தில் முதலில் பார்த்தோம் என்றால் சிறுமி ஒருவர் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறார். அந்த இடத்தில் நிறைய பொருட்களும் குவிந்து கிடக்கின்றன. அருகில் சிறு செடி, கொடிகளும் உள்ளன. இப்படி பல பொருட்கள் குவிந்து கிடக்கும் இந்த படத்தில் தான் ஒரு "அழகான கிளி" ஒன்றும் இருக்கிறது.

7 செகண்டில் கண்டுபிடிங்க

அந்த கிளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.. என்ன கிளி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியுமா? உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ். 1.. 2.. 3.. ... 7. ஓகே டைம் ஓவர். கிளி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டீர்களா? குறிப்பிட்ட 7 செகண்டுக்குள் கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் ஜீனியஸ் தான்.. அதிக புத்திக்கூர்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

உங்களது ஐகியூ திறன் அதிகமாக உள்ளது. அதற்காக 7 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்கள் மீண்டும் கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக கண்டுபிடித்து விட முடியும்.. இப்போது ஒரு சிலர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு இங்கே ஒரு சின்ன டிப்ஸ் கொடுக்கிறோம்.

கிளி இருக்கும் இடம் இது தான்

இந்த டிப்ஸை வைத்து நீங்கள் ஈசியாக கண்டுபிடிக்கலாம்.. அந்த டிப்ஸ் என்னவென்றால், படத்தின் பூந்தொட்டி அதாவது படத்தின் வலப்புறம் உள்ள பூந்தோட்டியில் மட்டும் உற்று கவனித்து பார்க்கவும்.. இதுதான் அந்த டிப்ஸ்.. இப்போது நூற்றுக்கு 99 சதவீதம் பேர் விடையை சரியாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்..

மீதமுள்ள ஒரு சதவீதம் பேருக்காக இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது பார்த்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட 7 செகண்டுக்குள் கிளி இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்.. உங்களுக்கு பாராட்டுக்கள்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+