மகனுக்கு கிடைக்காத சாதி சான்றிதழ்.. தீக்குளித்து உயிர்விட்ட நரிக்குறவர் தந்தை! விசாரிக்கும் ஐகோர்ட்
சென்னை: தனது மகனுக்கு சாதி சான்றிதழ் தர அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறி உயர்நீதிமன்றம் அருகே நரிக்குறவர் தீக்குளித்து இறந்த நிலையில், அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக விசாரிக்க முன்வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்து இருக்கிறார். ஆனால் அவருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வேல்முருகன் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் அருகே வடக்கு கோட்டை சாலையில் அமைந்து இருக்கும் மாற்றுமுறை குறைதீர் மன்ற கட்டிடம் அருகே தீக்குளித்தார்.
அவரை மீட்ட போலீசார் தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்து இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications