சென்னையில் வேகவெடிப்பு.. தொடர்ந்து பெய்யும் பெருமழை.. வெள்ளக்காடான சாலைகள்.. மக்களே உஷார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் மாலை முதலே கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் குறுகிய நேரத்திலேயே 10 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக திருவொற்றியூர், பெரம்பூர், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக் காடாக மாறி இருக்கிறது.



Click it and Unblock the Notifications
