போட்டு பொளந்து எடுத்த வெயில்.. தமிழகத்திலேயே சென்னையில்தான் இன்று வெயில் அதிகம்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது. பின்னர் வழக்கத்திற்கு மாறாகவே தென்மேற்கு பருவமழையும் சீக்கிரமாக தொடங்கிவிட்டது. இதனால் சென்னையில் வெயில் சற்று டல்லடித்து வந்தது. ஆனால், இன்று தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக வெயில் பதிவாகியுள்ளது.
அதாவது சென்னையில் 100.7 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிதிருக்கிறது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களை பொறுத்த அளவில்,

- சென்னை (நுங்கம்பாக்கம்) - 36.8 டிகிரி செல்சியஸ் (100.7 டிகிரி பாரன்ஹீட்)
- சென்னை (மீனம்பாக்கம்) - 38.2
- கோயம்புத்தூர் - 28.5
- குன்னூர் - 23.3
- கடலூர் - 35.8
- தர்மபுரி - 30.0
- ஈரோடு - 36.4
- கன்னியாகுமரி - 28.4
- கரூர் பரமத்தி - 34.5
- காரைக்கால் - 34.7
- கொடைக்கானல் - 20.4
- மதுரைநகரம் - 36.6
- மதுரைவிமானநிலையம் - 37.5
- நாகப்பட்டினம் - 35.1
- நாமக்கல் - 33.0
- பாளையங் கோட்டை - 34.7
- பாம்பன் - 33.5
- பரங்கிப்பேட்டை - 35.2
- புதுச்சேரி - 35.2
- சேலம் - 32.6
- தஞ்சாவூர் - 37.0
- திருப்பத்தூர் AWS - 33.1
- திருச்சிராப்பள்ளி - 35.7
- திருத்தணி - 36.0
- தொண்டி - 35.6
- தூத்துக்குடி - 36.1
- உதகமண்டலம் - 17.2
- வால்பாறை - 22.0
- வேலூர் - 37.4
என வெயில் பதிவாகியிருக்கிறது. சென்னைக்கு அடுத்து வேலூரில்தான் அதிக வெயில் பதிவாகியுள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த வானிலை அறிவிப்பில்,
"நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை (விமான நிலையம்) பகுதியில் 38.3° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 21.5° செல்சியஸும் வெயில் பதிவாகியிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-3° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்!












Click it and Unblock the Notifications