தவெக கூட்டணிக்கு பெயர் என்ன?.. செப்டம்பர் 9 இல் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் தலைமையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி பங்கேற்கும் என்றும், தவெக கூட்டணிக்கு பெயர் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக கட்சித் தலைவரும், தமிழக முதல்வர் தலைமையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியின் பெயர் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் அருண் ராஜ் அவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

tvk-alliance-name-to-be-finalised-on-september-9-congress-to-attend-second-meeting-in-panaiyur

தமிழக காங்கிரஸ் கமிட்டி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும். இந்தக் கூட்டணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்வோம். அதேநேரத்தில் மதசார்பற்ற சமூகநீதி அடிப்படையிலான இந்த கூட்டணி பலமான கூட்டணியாக அமைய வேண்டும். தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளிலும் ஒருமித்த கருத்துகளை எடுக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்கிற வகையில் இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது.

பிரதமர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்தி அக்கட்சியினர் பேசி வருவது குறித்த கேள்விக்கு, இது முடிந்து போன கதை. இதை மீண்டும் மீண்டும் பேச தேவையில்லை. தவெகவினர் தெளிவாக இருக்கின்றனர். 2029 இல் ராகுல் காந்தி அவர்களே காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார். எங்களைப் பொருத்தவரை தமிழகத்தின் முதல்வராக விஜய் இருக்க வேண்டும். மக்கள் கொடுத்த வாக்கிற்கு இணங்க செய்ய வேண்டிய கடமைகளை முதல்வர் விஜய் செய்யத் தொடங்கியுள்ளார். விஜய், அமைச்சர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

மதசார்பற்றி சமூக நீதி வெற்றி பெறுவதற்கான இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி பாதுகாக்க வேண்டியது எல்லாருடைய பொறுப்பு. தமிழகத்தில் விஜய் தலைமையில் இதனை நாங்கள் தெளிவாக எடுத்துச் செல்வோம். இந்திய அளவில் ராகுல் காந்தி அதனை பொறுப்பாக எடுத்துச் செல்வார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+