கோவையில் எதிர்பாராத உச்சம்.. தமிழகத்தில் இன்று 5560 பேருக்கு கொரோனா.. மொத்தம் 525420 பேர் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 5560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,25,420-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது. ஒரே அடியாக கேஸ்கள் உயரவில்லை என்றாலும், தினமும் சராசரியாக ஒரே அளவில் கொரோனா கேஸ்கள் வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக கொரோனா சோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தினமும் சராசரியாக 80 ஆயிரம் கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் 5500-5900 வரை மட்டுமே பதிவாகி வருகிறது.

எத்தனை கேஸ்கள்
தமிழகத்தில் மேலும் 5560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,25,420-ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் 992 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 9874 பேர் ஆக்டிவ் கேஸ்களாக உள்ளனர்.சென்னையில் 152567 பேருக்கு மொத்தமாக கொரோனா ஏற்பட்டுள்ளது.

கோவை நிலை
கோவையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது.இன்று கோவையில் 530 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 24234 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 283 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 31712 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று சேலத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 15633 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 46610 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 470192 பேர் இதுவரை தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 59 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். மொத்தமாக 8618 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர் .

டெஸ்ட் எண்ணிக்கை
6217923 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 84523 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 82683 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 6023627 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications