கமலே ஒரு இந்துதீவிரவாதிதான்.. இயக்குநர் கவுதமன் பரபரப்பு பேச்சு
Recommended Video
சென்னை: கமலே ஒரு இந்து தீவிரவாதிதான் என இயக்குநர் கவுதமன் பரபரப்பாக பேசியுள்ளார்.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என தெரிவித்திருந்தார். இதையடுத்து கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இவரது கருத்துக்கு பிரதமர் மோடி பதிலளிக்கையில் எந்த இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒரு தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது என கருத்து தெரிவித்தார் மோடி.
இதுகுறித்து இயக்குநர் கவுதமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கமல்ஹாசனே ஒரு இந்து தீவிரவாதிதான். கமலை முக்கிய தலைவராக்கவே அவரது கருத்துக்கு மோடி பதிலளித்தார்.
விவசாயிகளின் போராட்டத்தை மறைக்கவே கோட்சே குறித்து கருத்து கூறப்பட்டுள்ளது. கோட்சே இந்து தீவிரவாதி என கமல் கூறியது பிக்பாஸ் போல் ஒரு நாடகம் ஆகும் என்றார் கவுதமன்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications