நண்பர் துரைமுருகனுக்கு இது டூ மச்சா தெரியலை? கேட்கிறார் எச் ராஜா!
Recommended Video
சென்னை: ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்ற துரைமுருகனின் கருத்து குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா டிவிட்டியுள்ளார்
ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் நாட்டின் ஜனாதிபதி ஆவார் அதற்கான தகுதியும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது என துரைமுருகன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் பேசு பொருளாகியுள்ளது.

சமூக வலைதளங்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள் என அனைவரும் துரைமுருகன் பேச்சு குறித்து கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலினை குடியரசுத் தலைவராக்குவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறி கலாய்த்தார்.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா துரைமுருகன் கருத்து குறித்து டிவிட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை? என கேட்டுள்ளார் எச் ராஜா.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications