சிட்டி முழுக்க செம கூல்.. சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை!
சென்னையில் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
சென்னை: சென்னையில் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் முழுக்க தற்போது மழை பெய்து வருகிறது. முக்கியமாக வேலூரில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதேபோல் தற்போது டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இன்று முழுக்க இப்படி கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அங்கு மிதமான மழை பெய்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
அதிகாலை 3 மணிக்கு துவங்கிய மழை தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதன்படி கிண்டி, அண்ணாசாலை, தி நகர், மேடவாக்கம், குரோம்பேட்டை, போரூர், ராயபுரம், ராமாபுரம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
மேலும் வடபழனி, பெசன்ட் நகர், அடையார், அண்ணா நகர் ஆகிய இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. 2 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு சாலைகளில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications