3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! கனமழை காரணமாக ‘லீவ்’ அறிவிப்பால் மாணவர்கள் ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் இன்று அதிகாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது.

Schools Rain

தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். அந்தவகையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை தீவிரமடைந்து வருவதையொட்டி, பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வானிலை நிலவரத்திற்கு ஏற்பத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+