தமிழகம் உள்பட சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கொரோனா பாதிப்பு?.. மக்களே எச்சரிக்கை!
சென்னை: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 969ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

நேற்றைய தினம் பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் கூட பல்வேறு முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வலியுறுத்தினர். இந்த நிலையில் சென்னையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதில்,
- திருவொற்றியூரில் -4
- மணலி- 0
- மாதவரம்- 3
- தண்டையார்பேட்டை- 14
- ராயபுரம்- 51
- திருவிக நகர்- 25
- அம்பத்தூர்- 0
- அண்ணாநகர்- 22
- தேனாம்பேட்டை- 14
- கோடம்பாக்கம்- 21
- ஆலந்தூர்- 2
- அடையாறு- 6
- பெருங்குடி- 6
- சோளிங்கநல்லூர்- 2
- மற்ற மாவட்டங்களில் வருபவை- 8
ஆக மொத்தம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 182 ஆக உள்ளது.
அது போல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பின்வருமாறு:
- சென்னை- 182
- கோவை- 97
- திண்டுக்கல்- 55
- நெல்லை- 56
- ஈரோடு- 60
- திருச்சி- 39
- நாமக்கல்- 41
- ராணிப்பேட்டை- 36
- செங்கல்பட்டு- 41
- கரூர்- 23
- மதுரை- 25
- விழுப்புரம்- 23
- தேனி- 40
- கடலூர்- 15
- சேலம்- 14
- திருவள்ளூர்- 29
- திருவாரூர்- 13
- நாகை- 24
- தூத்துக்குடி- 24
- விருதுநகர்- 11
- திருப்பத்தூர்- 16
- திருவண்ணாமலை- 11
- தஞ்சாவூர்- 11
- திருப்பூர்- 26
- கன்னியாகுமரி- 15
- காஞ்சிபுரம்- 6
- சிவகங்கை- 6
- வேலூர்- 11
- நீலகிரி- 9
- கள்ளக்குறிச்சி- 3
- ராமநாதபுரம்- 2
- தென்காசி -3
- அரியலூர்- 1
- பெரம்பலூர்- 01
ஆக மொத்தம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications