எல்லாம் முக்கிய ஏரியாக்களாச்சே.. சென்னையில் இன்று 5 மணி நேரம் பவர் கட்! லிஸ்ட்ல உங்க பகுதி இருக்கா?
சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக அண்ணாசாலை, தாம்பரம், கிண்டி, ஆவடி, பொன்னேரி, அடையார் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், "தாம்பரம்: பள்ளிக்கரணை அசாம் பவன், தந்தை பெரியார் நகர், ஜாஸ்மின் இன்போடேக், நிவி எச்.டி, வேளச்சேரி மெயின் ரோடு பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்பிரமணியன் தெரு, பெரியார் நகர், எம்.ஜி.ஆர். சாலை சித்தலப்பாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர், ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி. நகர், ஆண்டனி பிளாட்ஸ் கடப்பேரி லட்சுமிபுரம், செல்லியம்மன் நகர், தண்டுமாரியம்மன் நகர், துர்கா நகர் முடிச்சூர் பாலாஜி நகர், சுவாமி நகர், முல்லை நகர், லட்சுமி நகர், கொம்மையம்மன் நகர், நேதாஜி நகர், பெரியார் சாலை, ஸ்ரீராம் நகர், சக்தி நகர், ராயப்பா நகர், மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி: மிட்டனமல்லி ஸ்கூல் தெரு, பாலவேடுரோடு, டிபன்ஸ் காலனி மற்றும் என்கிளேவ், பி.டி.எம்.எஸ், காந்தி ரோடு, பாரதி நகர், உழைப்பாளர் நகர் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, பாலவாயல், கும்மணூர், மனிஷ் நகர், பெருகாவூர் சோத்துபெரும்பேடு குமரன் நகர், விஜயநல்லூர், நல்லூர், பார்த்தசாரதி நகர், டோல்கெட், சோழவரம் அலமாதி எபிசி காலனி, விஜயலட்சுமி நகர், டி.எச். ரோடு, கோவிந்தபுரம், பால்பண்ணை ரோடு, சிவசக்தி நகர், 60 அடி ரோடு, 40 அடி ரோடு, ஜோதி நகர், நாகம்மை நகர், ஆண்டோனி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அண்ணாசாலை: பெல்ஸ் ரோடு சி.என்.கே ரோடு, ஓ.வி.எம்.தெரு, வெங்கடேசன் தெரு, முகமது அப்துல்லா முதல் மற்றும் இரண்டாவது தெரு, மியான் சாகிப் தெரு, அருணாச்சலம் தெரு, முருகப்பா தெரு, தைபூன் அலிகான் தெரு, அசுதீன்கான் தெரு, டி.எச். ரோடு, போலீஸ் குடியிருப்பு, பெரிய தெரு, அப்துல் கரிம் தெரு, டி.வி. நாயுடு தெரு, பார்த்தசாரதி தெரு, அக்பர் சாகிப் தெரு, மசூதி தெரு, அபிபுல்லா தெரு, பிள்ளையார் கோவில் 1,2,3 வது தெரு, மேயர் சிட்டி பாபு தெரு, அப்பாவு தெரு, எல்லீஸ் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி: நங்கநல்லூர் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 3 முதல் 6வது தெரு வரை, சதாசிவம் 4வது இணைப்பு தெரு மற்றும் மெயின் ரோடு, ராமசந்திரா சாலை, மூர்த்தி சாலை, மாருதி தெரு,ராஜாஜி தெரு.
அடையார்: காந்திநகர் கானகம் டி.என்.எச்.பி குடியிருப்பு வாரியம், சி.பி.டி கேம்பஸ் தரமணி, சர்தார்பட்டேல் ரோடு, எல்.பி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பொன்னேரி: பஞ்ஜெட்டி தச்சவூர் கூட்டு ரோடு, அலிஞ்சிவாக்கம், பெரவளுர் அத்திபேடு, நத்தம், ஆண்டாள்குப்பம், சத்திரம், மாதவரம், கே.பி.கே. நகர், டி.வி. பாடி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்." என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications