நீட் தேர்வு ரொம்ப சிம்பிள்.. ஈஸியா ஜெயிக்கலாம்.. மருத்துவராகலாம்.. வழிகாட்டும் META NEET ACADEMY!

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து எளிதாக மருத்துவ சீட் பெறும் வகையில் META NEET ACADEMY மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து எளிதாக மருத்துவ சீட் பெறும் வகையில் META NEET ACADEMY மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

மாணவர்கள், அகில இந்திய கோட்டாவில்(AIQ) எம்.பி.பி.எஸ் சேர 580 மதிப்பெண்களுக்கு மேல் STATE QUATA-ல் எம்.பி.பி.எஸ் சேர குறைந்தது 450 மதிப்பெண்கள் பெற வேண்டும் . எனவே META NEET ACADEMY மாணவர்கள் பயன் பெற வேண்டி 2016 முதல் இலவச மாதிரி நீட் தேர்வை நடத்திக் கொண்டு வருகிறது.

வரும் 2020-ல் நீட் எழுத தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு 15/12/2019, 22/12/2019 ,29/12/2019 மற்றும் 05/01/2020 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னையில் இயங்கி வரும் META NEET ACADEMY -யின் காட்டுப்பாக்கம்(Corporate centre) கிளையில் நடைபெற உள்ளது.

22/12/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வை தவறும் பட்சத்தில் சிறப்பு மாதிரி தேர்வாக 25 /12 /2019 - இல் நடைபெறும். இது வெளியூர் மாணவர்களுக்கு இத்தேர்வு வரப்பிரசாதமாக அமையும் .மெட்டா நீட் அகாடமியில் மாணவர்கள் ஆண்டுதோறும் இத்தேர்வை எழுதி பயன் பெற்று சுமார் இரண்டாயிரத்துக்கும் மேல் தேசிய அளவில் ரேங்க் பெற்று எம்.பி.பி.எஸ் பயின்று வருகின்றனர்.

இந்த MODEL TEST- ஐ நீட் தேர்வு எழுத எதிர்நோக்கியுள்ள அனைத்து மாணவர்களும் இலவசமாக எழுதலாம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு scholarship worth 50,000 வரை வழங்கப்படுகிறது. நீட் தேர்வில் பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் STUDY MATERIAL (COMPACT) இலவசமாக வழங்கப்படும்.

நீட் மாதிரி தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு மெட்டா நீட் CRASH COURSE -இல் சேர அட்மிஷன் இலவசமாக வழங்கப்படுகிறது .திறமையான மருத்துவ மாணவர்களை உருவாக்குவதே மெட்டா நீட் அகடமி-ன் நோக்கமாகும். எனவே +1 மற்றும்+2 மாணவ-மாணவிகள் மெட்டா நீட் நடத்தும் FREE NEET MODEL TEST - ஐ எழுதி மதிப்பெண்கள் விவரத்தோடு scholarship பெற்று, வரும் கல்வி ஆண்டில் சிறந்த MBBS மாணவர்களாக வருவார்கள் என்பது துளியும் ஐயமில்லை.

FOR NEET MODEL TEST REGISTRATION CONTACT:
Mobile: +919843556776, +919566136126

META NEET ACADEMY
CHENNAI -CORPORATE CENTRE ,
NO.3203,2ND FLOOR ,
U.K TOWERS(NEXT TO YAMAHA SHOWROOM),
MOUNT POONAMALLEE ROAD,
KATTUPAKKAM ,
CHENNAI-600056
CONTACT: TEL: 044-48565875
WEBSITE: www.metaneet.com

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+