மீண்டும் நடந்த வரலாறு.. உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்த #GoBackModi... தெறிக்கவிட்ட நெட்டிசன்ஸ்!
Recommended Video

சென்னை: பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து அடுத்து #GoBackModi டேக் உலக அளவில் டிரெண்டாகி உள்ளது.
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி தற்போது தமிழகம் வந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் அவர் எய்மஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடியின் தமிழக வருகையை அடுத்து டிவிட்டரில் சண்டை நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக டிவிட்டரில் #GoBackModi என்ற டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

என்ன இடம்
தற்போது இந்த #GoBackModi டேக் உலக அளவில் 3வது இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து இதில் நிறைய டிவிட்டுகள் போடப்பட்டு வருகிறது. தேசிய அளவில் இந்த டேக் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புள்ளது
இந்த டேக் 45 நிமிடங்களாக 3ம் இடத்தில் உள்ளது. இன்னும் சில நிமிடத்தில் இது முதல் இடம் பெற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். நிறைய டிவிட்டுகள் இதில் போடப்பட்டு வருவதால் இது விரைவில் உலக அளவில் முதல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

செம வைரல்
மோடிக்கு தமிழக வருகையை ஆதரித்து #TNWelcomesModi டேக் வைரலாகி வருகிறது. ஆனாலும் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக டிவிட்டரில் #GoBackModi என்ற டேக்தான் பெரிய ஹிட் அடித்து இருக்கிறது. நேற்றே #GoBackModi டேக் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. இப்போதுவரை இது முதலிடத்தில் இருக்கிறது.

ஏற்கனவே டிரெண்ட் ஆனது
இதேபோல் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi உலக அளவில் டிரெண்டானது. அப்போது சென்னையில் நடந்த ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வந்தார். அப்போதுதான் #GoBackModi உலக அளவில் டிரெண்டானது. அப்போது #GoBackModi உலக அளவில் முதல் இடத்தில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications