பரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேலதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் வெளியான பிறகும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி துன்புறுத்தப்படுகிறார் என திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் மேலதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் வெளியான பிறகும், பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி துன்புறுத்தப்படுகிறார்.

MP Kanimozhi condemns Police officer has involved in sexual assault on Woman IPS officer

நேற்று பரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகள் அவரை புகார் அளிக்காமல் இருக்க மிரட்டியுள்ளனர். இது கண்டனத்திற்குரியது. அவருக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும்.

பெண் ஐபிஎஸ் அதிகாரி தனது மூத்த அதிகாரியின் தவறான நடத்தை வெளிச்சத்திற்கு வந்த பிறகும் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார். பரனூர் டோல்கேட்டில் நேற்று அவர் சக அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டார்.

அவர் புகார் பதிவு செய்ய வேண்டாம் என்று மிரட்டினார். இது வெட்கக்கேடானது. உடனடியாக நீதி கோருகிறோம் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+