தங்க தமிழ்ச்செல்வன் இல்லைன்னா முத்துசாமி.. டிடிவி தினகரன் 'மூவ்'
Subscribe to Oneindia Tamil
Recommended Video
TTV Dinakaran: தங்க தமிழ்ச்செல்வன் இல்லைன்னா முத்துசாமி.. தினகரன் அடுத்த மூவ்- வீடியோ
சென்னை: தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமி என்பவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார்.
தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர், நேற்று அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார். இதையடுத்து தாமதிக்காத, தினகரன், இன்று, முத்துசாமி என்பவரை, தேனி மாவட்ட பொறுப்பாளராக நியமித்துள்ளார்.

இவர் சின்னமனூர் அருகே உள்ள கீழபூழானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு சின்னமனூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்த இவர், தற்போது தேனி மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தினகரன் தங்கத் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கு, முத்துசாமி, மாற்றாக முடியுமா என்பதை வரும்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications