கிளிகளுக்கு இடையே மறைந்திருக்கும் ”பட்டாம்பூச்சி” எங்கே இருக்கு? 7 செகண்ட் டைம்! கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிசையாக வண்ணமயமான கிளிகள் அமர்ந்து இருப்பது போல் உள்ளது. எத்தனை கிளிகள் உள்ளன என்று நாம் கண்டுபிடிக்க தேவையில்லை.. படத்தில் ஒரு பட்டாம்பூச்சி இருக்கிறது. அந்த பட்டாம்பூச்சி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். 7 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடியுங்கள்..
நம் கண்களை குழப்பி, மூளையை கசக்கி பிழிய வைத்து புதிர் விடுக்கும் படங்களை ஆப்டிகல் இல்யூஷன் எனலாம். ஒளியியல் மாயை எனப்படும் இந்த படங்கள் வெளிப்படையாக விடையை கொண்டு இருக்காது. படத்திற்கான விடையை ஆழ்ந்து தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
மூளைக்கு சவால் விடுக்கக் கூடிய இத்தகைய இல்யூஷன் படங்களை தற்போது நெட்டிசன்கள் விரும்பி பகிர்கிறார்கள். விடையை எளிதாகவே கண்டுபிடிக்க முடியும் என்றாலும் கூட குறிப்பிட்ட வினாடிகளுக்குள் கண்டுபிடித்து விட வேண்டும் என்று சவால் விடுக்கப்படுவதால் அதற்குள் விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும்.
முழு கவனத்தையும் குறிப்பிட்ட படத்தின் மீது செலுத்தினால் மட்டுமே விடையை விரைவாக கண்டுபிடிக்க முடியும். இல்யூஷன் போன்றே இருக்க கூடிய புதிர் படங்கள் சில போட்டித் தேர்வுகளிலும் கேட்கப்படுகின்றன. ஒருவரின் சிந்தனைத் திறன், கவனிக்கும் திறன் உள்ளிட்டவற்றையும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து கண்டுபிடிக்க முடியும் என சில ஆய்வுகளும் கூறுகின்றன.
வரிசையாக அமைந்து இருக்கும் கிளிகள்
மூளைக்கு சவால் விடுக்க கூடிய இந்த இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகிறது. இணையத்தில் நெட்டிசன்கள் மூளையை கசக்கி பிழிய வைத்த ஒரு இல்யூஷன் படத்தையே நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள்.. இந்த படத்தில் கிளிகள் வரிசையாக அமர்து இருக்கின்றன.
பஞ்சவர்ண கிளிகள் அமர்ந்து இருக்கும் காட்சி இந்த படத்தில் உள்ளது. படத்தில் எத்தனை கிளிகள் இருக்கின்றன என கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க் ஆக இருக்கும் என நினைத்து இருப்பீர்கள்.. அப்படி நினைத்து இருந்தால் உங்கள் கணிப்பு தவறானது.
பட்டாம்பூச்சி எங்கே இருக்கு?
அப்போ என்னதான் டாஸ்க் என நினைக்கிறீர்களா? இந்த படத்தை நன்றாக பாருங்கள். கிளிகளுக்கு இடையே ஒரு அழகான பட்டாம்பூச்சி உள்ளது. அது எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 7 செக்கன்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.
என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. விடையை கண்டுபிடிக்க முயற்சியுங்கள் பார்க்கலாம். விடையை கண்டுபிடிக்க உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. 1, 2, 3, 4... 7. ஓகே டைம் ஓவர். உங்களுக்கான டைம் முடிந்தது. படத்திற்கான விடையை எத்தனை பேர் சரியாக கண்டுபிடித்தீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்கள். எத்தனை நொடிகளுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.
இது தாங்க விடை
"படத்தை பல கோணங்களில் பார்த்துவிட்டேன்... இன்னும் பட்டாம்பூச்சியை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை" என நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் கூடுதலாக 7 செக்கன்ட் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போ பாருங்க... விடை எளிதாக தெரியும். "இன்னமும் என் கண்ணுக்கு பட்டாம்பூச்சி தெரியவில்லை" என நினைப்பவரா நீங்கள்? ஒரு டிப்ஸ் தருகிறோம்...
படத்தின் இடது பக்கத்தில்தான் பட்டாம்பூச்சி உள்ளது. இப்போது பாருங்கள்... இன்னமும் விடை தெரியவில்லையா? படத்திற்கான விடையை நாங்களே கொடுத்து விடுகிறோம். இங்கே விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அங்கேதான் பட்டாம்பூச்சி உள்ளது.

வடிவேலு சொல்வது போல..
"அட... இப்போதுதான் பட்டாம்பூச்சி தெரிகிறது!" என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு வடிவேலு சொல்வது போல "இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது". ஆம், ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்களுக்கு சில ட்ரிக்ஸ்கள்தான் பெரும்பாலும் இருக்கும். விடை எப்போதுமே நாம் அதிகம் கவனம் செலுத்தாத இடங்களில்தான் இருக்கும். எனவே, தொடர்ச்சியாக இல்யூஷன் படங்களை பார்த்து விடையை கண்டுபிடிப்பவர்கள் ஈசியாக விடையை கண்டுபிடித்து விடுவார்கள்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications