மாடுகளுக்கு நடுவில்.. மறைந்திருக்கும் 'நாய்'.. 10 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க பாஸ்!
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிசையாக இருக்கும் மாடுகளுக்கு மத்தியில் ஒரு நாய் மறைதிருக்கிறது. 10 செகண்டில் நாயை கண்டுபிடித்தால் நீங்க கிரேட்.
கண்களை குழப்பி அறிவுக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தனது அறிவுத்திறனை சோதித்து பார்க்க முடியும் என்பதால், இதுபோன்ற படங்களை பலரும் விரும்பி பார்க்கின்றனர்.

நாய் ஒன்றும் இருக்கிறது
இதனால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகளவில் இணையத்தில் பரவி வருகின்றன. தற்போது அதுபோல ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த படத்தில் பல மாடுகள் வரிசையாக இருக்கிறது. முழு மாட்டின் உருவம் இன்றி மாட்டின் முகம் மற்றும் கொம்புகள் இருப்பது போன்று உள்ளது. வரிசையாக எண்ணற்ற மாடுகள் இருக்கும் நிலையில் அதில் ஒரு அழகான நாய் ஒன்றும் இருக்கிறது.

84 மாடுகள்
ஒரு வரிசையில் 14 மாடுகள் வீதம் 6 வரிசையில் 84 மாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 84 மாடுகளில் ஒன்று மட்டும் நாயின் உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாயின் முகவடிவமும் மாட்டின் முகம்போன்றே கொடுக்கப்பட்டிருப்பதால் இந்த குட்டி நாயை கண்டுபிடிப்பது சற்று சவால் மிக்கது தான். அதுவும் 10 செகண்டில் அந்த நாயை கண்டுபிடித்தால் நீங்க புத்திசாலித்தான். சரி ஓகே இந்த படத்தில் இருக்கும் நாயை கண்டுபிடிக்க ரெடியா?..

10 செகண்டில் கண்டுபிடியுங்கள்
டைம் ஸ்டார்ட்ஸ் நவ்... படத்தை நன்கு பார்க்கவும்.. படத்தில் எங்கு இருக்கிறது அந்த குட்டி நாய்.. சரி டைம் ஓவர்.. படத்தில் நாய் எங்கு எத்தனையாவது வரிசையில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிகிறதா?.. கண்டுபிடித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் புத்திசாலிதான்.. சரி படத்தில் எங்கு தேடியும் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுபவர்கள்.. மீண்டும் சில நொடிகள் டைம் எடுத்துக்கொண்டு முயற்சித்து பாருங்கள்...

வலப்புறம் நடுப்பகுதியில்
ஒவ்வொரு வரிசையாக கூட பார்க்கலாம்.. படத்தில் நாய் இருப்பது தெரியும்.. மாட்டின் முகம்போன்றே நாயின் முகமும் இருப்பதால் ஒருசிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடிந்திருக்காது.. நன்கு கூர்ந்து பார்த்தால் தான் நாயின் முகத்திற்கும் மாட்டின் முகத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.. இப்போது முயற்சித்து பாருங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.. ஆனால் இப்பொழுதும் கண்டுபிடிக்க முடடியவில்லை என்றால் படத்தின் வலப்புறம் நடுப்பகுதியில் மட்டும் கவனம் செலுத்தி பாருங்கள்..

நாய் எங்கு இருக்கிறது
இப்போது கண்டுபிடித்து விடுவீர்கள் என்று கருதுகிறோம். அப்படியும் தெரியாதவர்களுக்கு மேல் உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம். இப்போதும் அதில் குழப்பம் இருக்கிறது என்றால் மற்ற மாடுகளின் கொம்பு போன்று இதில் இல்லாமல்.. நாயின் காது தெரியும்.. இதேபோல் மாட்டின் வாய் பகுதியும் மாறுபட்டு இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications