ராயபுரத்தில் அதிகபட்சமாக 2065பேருக்கு கொரோனா.. சென்னையில் பாதிப்பு குறைந்தது எங்கு..வெளியானது லிஸ்ட்
சென்னை: சென்னை ராயபுரத்தில் அதிகபட்சமாக 2065 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டல வாரியான சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரத்தை இப்போது பார்ப்போம்.
Recommended Video
தமிழகத்தி நேற்று ஒரே நாளில 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் மட்டும் 548 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சபட்சமாகும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17082 ஆக உயர்ந்துள்ளது. .சென்னையில் மட்டும் 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. .

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம். அடைப்புக்குறிக்குள் நேற்று காலை நிலவரம்

திருவெற்றியூர்: 322 ( 300)
மணலி: 152 (142)
மாதவரம் 237 ( 223)
தண்டையார் பேட்டை 1096 (1044)
இராயபுரம் 2065 (1981)
திருவிக நகர் 1253 (1188)
அம்பத்தூர் 472 (446)
அண்ணா நகர் 924 (867)
தேனாம்பேட்டை 1188 (1188)
கோடம்பாக்கம் 1488 (1460)
வளசரவாக்கம் 740 (703)
ஆலந்தூர் 132 ( 121)
அடையாறு 619 ( 579)
பெருங்குடி 185 (168)
சோழிங்கநல்லூர் 184 (173)
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 74 (நேற்று 63)
எந்த மண்டலத்தில் எத்தனை பேர் குணம் அடைந்துள்ளனர் மற்றும் உயிரிழந்துள்ளனர், மருத்துவமனையில உள்ளார்கள் என்ற விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications