மாலை என்ன! மரியாதை என்ன! செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் கொடுத்த அசத்தல் வரவேற்பை பாருங்க!
திமுகவில் இணைந்து இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர்.
Recommended Video

சென்னை: திமுகவில் இணைந்து இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்துள்ளார். அவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
திமுக நிர்வாகிகள் செந்தில் பாலாஜிக்கு அண்ணா அறிவாலயத்தில் பலத்த வரவேற்பு அளித்தனர். அவர் தனது ஆதரவாளர்கள் 1500 பேருக்கும் அதிகமானோருடன் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.

காலையில் சென்று வரவேற்றனர்
காலையிலேயே திமுக நிர்வாகிகள் செந்தில் பாலாஜியுடன் உடன் இருந்தனர். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று அவருக்கு தேவையான உதவிகளை செய்தி வந்தனர். அவருக்கு தேவையான விஷயங்களை காலையில் இருந்தே அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்து வந்தனர்.

கட் அவுட்
அண்ணா அறிவாலயம் முன் செந்தில் பாலாஜியை வைத்து நிறைய கட் அவுட் வைத்து இருந்தனர். கொங்கு சிங்கம், திமுக தங்கம் என்று வசன தாங்கிய கட் அவுட்டுகள் இருந்தது. கருப்பு சிவப்பு பின்னனியில் ஸ்டாலின் புகைப்படத்துடன் இந்த கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.

காலையில் நடந்த வரவேற்பு
மதியம் 12 மணிக்கு அவர் திமுக அலுவலகம் வந்தார். அப்போது வாசல் முழுக்க அவரது ஆதரவாளர்கள் இருந்தனர். அதேபோல் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அண்ணா அறிவாலயத்தில் வாசலில் செந்தில் பாலாஜியை வரவேற்க காத்து இருந்தனர்.

கொண்டாட்டம்
செந்தில் பாலாஜி உள்ளே வரும் போது அவரது பெயரை சொல்லி அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினார்கள். அதன்பின் திமுக என்று கோஷம் எழுப்பினார்கள். சரியாக செந்தில் பாலாஜி கட்சியில் இணையும் போது, திமுகவினர் வெடிவெடித்து கொண்டாடினார்கள்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்!












Click it and Unblock the Notifications