தமிழக பள்ளிக் கல்வித்துறையில் நடந்த அதிரடி மாற்றம்.. 6 இணை இயக்குநர்கள் டிரான்ஸ்பர்!
சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் 6 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்கக இணை இயக்குநர் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றிய இணை இயக்குநர்கள் 6 பேருக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

1. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக செயல்பட்டு வந்த ச.சுகன்யா, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநகராக மாற்றப்பட்டுள்ளார்.
2. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராக செயல்பட்டு வந்த அ.ஞானகௌரி, இடைநிலை பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
3. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இடைநிலை இணை இயக்குநர் ஆர்.பூபதி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (சிறப்பு திட்டங்கள்) இணை இயக்குநராக மாற்றம செய்யப்பட்டுள்ளார்.
4. தொடக்கக்கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக (நிர்வாகம்) செயல்பட்டு வந்த ச.கோபிதாஸ், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் (மேல்நிலைக் கல்வி) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் (சிறப்புத் திட்டங்கள்) ஆர்.சுவாமிநாதன். தொடக்கக்கல்வி இயக்ககத்தின் (நிர்வாகம்) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (நிர்வாகம்) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநரின் ஆணைப்படி இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சந்திரமோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications