சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. சேப்பாக்கம் டூ வில்லிவாக்கம்! எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று (செவ்வாக்கிழமை, செப்டம்பர் 24ம் தேதி) மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெறும்போது முறையாக அறிவிப்பு வெளியிட்டு மின்சாரம் நிறுத்தப்படும். அந்த வகையில் இன்று சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக டேன்ஜெட்கோ எனும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 24.09.2024 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சின்மயா நகர்: சாய் நகர் இணைப்பு, காளியம்மன் கோவில் தெரு சின்ம்யா நகர் பகுதி, மேற்கு நடேசன் நகர், பச்சையம்மன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, இளங்கோ நகர் இணைப்பு, சாய்பாபா காலணி, ரத்னா நகர், தாராசந்த் நகர், எல் அண்ட் டி காலனி, சிஆர்ஆர் புரம், சாய்நகர், நடேசன் நகர், விநாயகம் அவென்யூ, கம்பரம் தெரு, காந்தி தெரு, ராகவேந்திரா காலனி, வாரியார் தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
ராஜீவ் காந்தி தெரு, கண்ணகி தெரு, கிரஹலட்சுமி அபார்மென்ட், சஞ்சய் காந்தி நகர், வாயுபுத்ரா தெரு, இளங்கோ நகர் தெற்கு, பாலாம்பாள்நகர், தாங்கல் தெரு, ரெட்டி தெரு ஒரு பகுதி, பள்ளி தெரு, ஜெயின் அடுக்குமாடி குடியிருப்பு, கிருஷ்ணா நகர் 4வது தெரு, பாலாஜி நகர், எஸ்பிஐ காலனி டு I, II அண்ட் III, தபால் தணிக்கை காலனி, மேட்டுக்குப்பம், புவனேஸ்வரி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா ரோடு, எல்லிஸ் ரோடு, எல்லிஸ்புரம், அண்ணாசாமி தெரு, தயார்சாகிப் தெரு, பங்காருநாயக்கன் தெரு பாலாமுத்து தெரு, சின்னதம்பதி தெரு, முக்தர்நிஷா பேகம் தெரு, பச்சையப்பன் தெரு, நாராயண நாயக்கன் தெரு, பாபர்கான் தெரு, வல்லப அக்ரஹாரம் தெரு, அப்பாவு தெரு, திப்பு சாகிப் தெரு, உன்னிஸ் அலி தெரு, குலாம் முத்து தெரு, மேயர் சிட்டிபாபு தெரு, காமராஜர் ரோடு, நாகப்பன் தெரு, தவுலத்கான் தெரு, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, லாக் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
வில்லிவாக்கம்: சிட்கோ நகர் 1 முதல் 10 வது பிளாக், அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்டை, திருநகர், வில்லிவாக்கம் சுற்றுப்பகுதி, பாபா நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, வடக்கு அண்ட் தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்!












Click it and Unblock the Notifications