Tamil Nadu Election 2026 Voting LIVE: வீரபாண்டி தொகுதியில் அதிக வாக்குப்பதிவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.. காலை முதலே மாநிலம் முழுக்க பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்த நிலையில், பிற்பகல் 6 மணி நிலவரப்படி மாநிலத்தில் 84.29% வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கிடையே மாலை 6 மணியுடன் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது!

முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!
VIDEO | Tamil Nadu Polls: Voting ends in ten assembly constituencies at 6 pm in Madurai. EVMs are being sealed as polling stations close.#AssemblyPollsWithPTI#TamilNaduPollsWithPTI pic.twitter.com/cU2vvy9nnr
— Press Trust of India (@PTI_News) April 23, 2026
DMK goon Sekar Babu fighting with Harbour #TVK candidate P.S.ASHOK 🥺 pic.twitter.com/PiPw5fvxsg
— Iʀsʜᴀᴅ (@irshad5005) April 23, 2026
மிக முக்கியமான ஒரு செய்தி!
— Narendra Modi (@narendramodi) April 23, 2026
இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். https://t.co/B937lbw7FQ
At the age of 99, I have seen our nation earn its voice - and today, I used mine. The first time I voted was in 1946 as a Medical Student.
— Dr. H. V. Hande (@DrHVHande1) April 23, 2026
Voting is not just a right, it is a responsibility to the future we leave behind.
Your one vote matters. Step out. Stand up. Be counted. pic.twitter.com/AaAcePQRX6
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!


















Click it and Unblock the Notifications