தமிழக வெற்றிக் கழக பேரணி LIVE: விஜய் வருகை.. மேடை ஏற்றப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கை அஜித் குமார் உட்பட தமிழ்நாட்டில் நடைபெற்ற கஸ்டடி மரணங்களை கண்டித்து சென்னை சிவானந்தா சாலையில் இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் பேரணி நடத்தப்படுகிறது. மொத்தமாக 16 நிபந்தனைகளுடன் பேரணிக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளனர்.

சுமார் 10 ஆயிரம் பேர் பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர். அஜித் குமார் மறைவிற்கு நீதி வேண்டி பேரணி நடத்த உள்ளார் விஜய். ஏற்கனவே லாக் அப் மரணங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பங்கேற்க உள்ளன.

Tiruvallur  fire  train

இந்தப் பேரணியையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் தனிப்படை போலீசாரால் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Jul 13, 2025, 10:55 am IST

மடப்புரம் அஜித் குமார் எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் - விஜய்
Jul 13, 2025, 10:55 am IST

சாதாரண குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு நீதி வேண்டும் - விஜய்
Jul 13, 2025, 10:55 am IST

ஏற்கனவே சாரி சொல்லிட்டீங்க - 24 பேரின் குடும்பத்துக்கும் சாரி சொல்லிடுங்க - விஜய்
Jul 13, 2025, 10:51 am IST

காவல்துறையின் இதயம் மட்டுமல்ல, மூளையும் செயலிழந்துவிட்டது - அருண்ராஜ்
Jul 13, 2025, 10:51 am IST

தார்மீக பொறுப்பு அல்ல, நேரடி பொறுப்பே முதல்வர் ஸ்டாலின் தான் ஏற்க வேண்டும் - அருண்ராஜ்
Jul 13, 2025, 10:51 am IST

முதல்வர் பதவி விலக மாட்டார், குறைந்தது துறையையாது வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் - அருண்ராஜ்
Jul 13, 2025, 10:51 am IST

ஸ்டாலின் புகைப்படத்துடன் போராட்டத்தில் தவெக தலைவர் விஜய்
Jul 13, 2025, 10:51 am IST

’SORRY வேண்டாம்.. நீதி வேண்டும்’ என்ற பதாகையுடன் பங்கேற்பு
Jul 13, 2025, 10:51 am IST

பதாகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது
Jul 13, 2025, 10:51 am IST

கருப்பு டீ-ஷர்ட் அணிந்து போராட்டக் களம் வந்த தவெக தலைவர் விஜய்
Jul 13, 2025, 10:51 am IST

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக போராட்டக் களம் வந்த விஜய்
Jul 13, 2025, 10:51 am IST

காவல் நிலைய மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் மேடையேறிய விஜய்
Jul 13, 2025, 10:37 am IST

தமிழக வெற்றிக் கழக பேரணி: விஜய் வருகை
Jul 13, 2025, 10:37 am IST

சிவானந்தா சாலையில் பேரணி நடக்கும் இடத்திற்கு விஜய் வருகை
Jul 13, 2025, 10:37 am IST

கஸ்டடி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மேடையில் ஏற்றப்பட்டனர்
Jul 13, 2025, 10:33 am IST

கடும் வெயில்: தமிழக வெற்றிக் கழக பேரணியில் பல நிர்வாகிகள் மயக்கம்
Jul 13, 2025, 10:32 am IST

மயக்கமடைந்த நிர்வாகிகளுக்கு உடனுக்குடன் ஆம்புலன்சில் முதலுதவி
Jul 13, 2025, 10:07 am IST

தமிழக வெற்றிக் கழக பேரணி - சிவானந்தா சாலை நோக்கி விஜய் புறப்பட்டார்
Jul 13, 2025, 10:07 am IST

இன்னும் சற்று நேரத்தில் விஜய் பேரணியில் கலந்து கொள்கிறார்
Jul 13, 2025, 9:23 am IST

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக #DMKSocialinjusticeGovt டிரெண்ட் செய்யப்படுகிறது
Jul 13, 2025, 9:23 am IST

இன்று நடக்கும் தவெக போராட்டத்தை தொடர்ந்து #DMKSocialinjusticeGovt டிரெண்டிங்
Jul 13, 2025, 9:23 am IST

கஸ்டடி மரணங்களுக்கு எதிராக தவெக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
Jul 13, 2025, 8:59 am IST

தவெக போராட்டம்: விதியை மீறிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கைது
Jul 13, 2025, 8:59 am IST

வேறு மாவட்டங்களில் இருந்து போராட வந்த நிர்வாகிகள் கைது
Jul 13, 2025, 8:59 am IST

சென்னையை சேர்ந்த தவெக தொண்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென விதி உள்ளது
Jul 13, 2025, 8:59 am IST

வேலூர், காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது
Jul 13, 2025, 8:17 am IST

சென்னை சிவானந்தா சாலையில் இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் பேரணி
Jul 13, 2025, 8:17 am IST

16 நிபந்தனைகளுடன் பேரணிக்கு போலீஸ் அனுமதி
Jul 13, 2025, 8:17 am IST

சுமார் 10 ஆயிரம் பேர் பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்
Jul 13, 2025, 8:17 am IST

அஜித் குமார் மறைவிற்கு நீதி வேண்டி பேரணி நடத்த உள்ளார் விஜய்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+