முக்கியமான 15 தொகுதிகள்.. தட்டி தூக்கும் திமுக.. அதிமுகவிற்கு செக் வைத்த அமமுக.. தந்தி டிவி கணிப்பு
சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான 15 தொகுதிகளில் திமுகதான் வெற்றிபெறும் என்று தந்தி டிவி கணித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான கருத்து கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. நேற்று 50 தொகுதிகளுக்கு கருத்து கணிப்புகள் வெளியானது.
இந்த நிலையில் இன்று தென் மாவட்ட தொகுதிகளில் என்ன நிலவரம் என்று தந்தி டிவி கணிப்பு வெளியிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் திமுகவே முன்னிலை பெற்றுள்ளது.

தென் மாவட்டம்
தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான 15 தொகுதிகளில் திமுகதான் வெற்றிபெறும் என்று தந்தி டிவி கணித்துள்ளது. முக்கியமான தென் மாவட்ட தொகுதிகள் அனைத்தையும் திமுக கூட்டணி மிக எளிதாக கைப்பற்றுகிறது. அதிலும் திமுக அதிக சதவிகித வித்தியாசத்தில் வெற்றிபெறுகிறது.

எப்படி
முக்கியமாக திமுகவின் வெற்றிக்கு தென் மாவட்டங்களில் உள்ள இந்த 15 தொகுதிகளில் வெற்றிபெற நாம் தமிழர், அமமுக அதிகம் உதவுகிறது. இந்த இரண்டு கட்சிகளும் பிரிக்கும் வாக்குகள் திமுகவிற்கு சாதகமாக செல்கிறது. தென் மாவட்டங்களில் இருக்கும் முக்கியமான 15 தொகுதிகளில் அமமுக பெரும்பாலான இடங்களில் 3வது இடம் பிடிக்கிறது . அதேபோல் நாம் தமிழரும் பல இடங்களில் 3ம் இடம் பிடிக்கிறது.

குளச்சல்
- குளச்சல் தொகுதி - திமுக கூட்டணி 45 -51%, அதிமுக கூட்டணி 41-47%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4%
- கிள்ளியூர் தொகுதி - திமுக கூட்டணி 49-55%, அதிமுக கூட்டணி 38-44%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%
- விளவங்கோடு தொகுதி - திமுக கூட்டணி 47-53%, அதிமுக கூட்டணி 43-49%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4%
- கன்னியாகுமரி தொகுதி - திமுக கூட்டணி 47 -53%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%

நாகர்கோவில்
- பத்மநாபபுரம் தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 42-48%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%
- நாகர்கோவில் தொகுதி - திமுக கூட்டணி 46-52%, அதிமுக கூட்டணி 44-50%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4%, அமமுக 1-4%
- ராதாபுரம் தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 41-47%, நாம் தமிழர் 5-8%, அமமுக 2-5%
- நாங்குநேரி தொகுதி- திமுக கூட்டணி 44-50%, அதிமுக கூட்டணி 39-45%, நாம் தமிழர் 2-5%, அமமுக 5-11%
- திருச்செந்தூர் தொகுதி - திமுக கூட்டணி 42-46%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 1-4%, அமமுக 7-13%

தூத்துக்குடி
- தூத்துக்குடி தொகுதி - திமுக கூட்டணி 48-54%, அதிமுக கூட்டணி 41-57%, மநீம 1-4%, அமமுக 1-4%
- ஓட்டப்பிடாரம் தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 1-4%, அமமுக 3-9
- கடையநல்லூர் தொகுதி - திமுக கூட்டணி 42-48%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 1-4%, அமமுக 7-13%

திருவாடானை
- திருவாடானை தொகுதி - திமுக கூட்டணி 41-47%, அதிமுக கூட்டணி 38-44%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%, அமமுக 713%
- மானாமதுரை தொகுதி - திமுக கூட்டணி 41-47%, அதிமுக கூட்டணி 39-45%, நாம் தமிழர் 3-6%, அமமுக 6-12%
- திருப்பத்தூர் சிவகங்கை தொகுதி - திமுக கூட்டணி 43-49%, அதிமுக கூட்டணி 37-43%, நாம் தமிழர் 3-6%, அமமுக 5-11%
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications