தமிழகத்தில் தரமற்ற பொறியியல் கல்லூரிகள் எதுவும் இல்லை.. அண்ணா பல்கலை மறுப்பு
சென்னை: தமிழகத்தில் தரமற்ற பொறியியல் கல்லூரிகள் எதுவும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 89 கல்லூரிகள் தரமற்றவை என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியதாக சமூக வலைதங்களில் தகவல்கள் பரவின.

இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.. பொறியியல் கல்லூரிகளில் தரமானவை, தரமற்றவை என பாகுபாடு செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 89 இணைவுக் கல்லூரிகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் இன்று விளக்கம் அளித்துள்ளது,
89 இணைவு கல்லூரிகள் தரமற்றது என்று சமூக வலைதளங்களில் பொய் தகவல் பரப்பப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு ஆயத்தமாகி வரும் இந்த நேரத்தில் கல்லூரிகள் தரமற்றவை என வதந்தி பரவியது. பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications