தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் கே ராமமூர்த்தி காலமானார்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
1934 ஆம் ஆண்டு பிறந்த ராமமூர்த்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பிநராக இருந்ததார். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் செயலாளராகவும் இருந்துள்ளார். 1967 ஆம் ஆண்டு 1971 ஆம் ஆண்டு சட்டசபை உறுப்பினராகவும் 1976 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராகவும் 1981 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை அவர் மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்துள்ளார். 87 வயதான அவர் உடல்நலக் குறைவால் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள வீட்டில் காலமானார். அவருடைய உடல் அஞ்சலிக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications