வேற ஒன்னுமில்லை.. 2 நாளா தமிழிசை மனசோர்வுல இருக்காங்க.. அதான் இப்படி பேசுகிறார்.. அழகிரி நக்கல்
தமிழிசை சவுந்தராஜனுக்கு கேஎஸ் அழகிரி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்!
சென்னை: "அது வேற ஒன்னுமில்லை.. 2 நாளா தமிழிசை ரொம்ப மனசோர்வாக இருக்காங்க. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்ன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி இப்போ பயத்துடனே இருக்கிறார், அதனால்தான் பாஜகவுடன் திமுக பேசியதாக சொல்கிறார்" என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்!
பாஜகவுடன் திமுக பேசிவருவதாக தமிழிசை சொன்னாலும் சொன்னார், திமுக தரப்பில் மட்டுமல்லாது, அதன் கூட்டணி தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவித்து விளக்கங்கள் வந்து விழுந்து கொண்டிருக்கிறது.

முக ஸ்டாலின், பொன்முடியை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் தமிழிசைக்கு பதில் சொல்லி உள்ளார். இது சம்பந்தமாக ஒரு அறிக்கையும், அந்த அறிக்கையை தனது ட்வீட்டிலும் பதிவிட்டுள்ளார்.
அதில், "தமிழக பாஜக தலைவர் சகோதரி கடந்த இரண்டு தினங்களாக மிகவும் மனச் சோர்வுடன் காணப்படுகிறார். தமிழகத்தில் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு முழுமையாக அவர்களுக்கு இல்லை என்பது தெரிந்தவுடன் எங்களை மிகவும் கடுமையாக சாடுகிறார்.
இருந்தாலும் ஒரு சகோதரியின் விமர்சனமாகவே நாங்கள் அதை ஏற்று கொள்கிறோம். திமுக தலைவர் முக ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கூட்டணி பற்றி பேசியதாக கூறியிருக்கிறார். அரண்டவன் கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய் என்பதுபோல, சகோதரி தமிழிசை மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார்" என்று அந்த அறிக்கை நீள்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications