ஓட்டுக்கு ரூ. 6000 கொடுத்தும் ஆர்கே நகரில் எடப்பாடியால் ஜெயிக்க முடியலியே- டிடிவி தினகரன் கிண்டல்
சென்னை: வாக்குக்கு ரூ 6000 கொடுத்தும் ஆர்.கே. நகரில் எடப்பாடியால் ஜெயிக்க முடியவில்லை என்று எம்எல்ஏ தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அசோக் நகரில் டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கூறுகையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்.

ஆர் கே நகரில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. வாக்குக்கு தலா ரூ. 6000 கொடுத்தும் ஆர் கே நகரில் எடப்பாடியால் ஜெயிக்க முடியவில்லை.
எங்கள் ஆதரவாளர்களின் தொகுதிகளை எடப்பாடி அரசு புறக்கணிக்கிறது. விரைவில் எடப்பாடி புறக்கணிக்கும் தொகுதிகளில் போராட்டம் நடத்தப்படும். அதிமுகவின் 90 சதவீத பேர் எங்கள் பக்கம் உள்ளனர்.
கட்சியை கைப்பற்றுவதே எங்கள் நோக்கம் ஆகும். எங்களை கண்டு ஒரு சிலர் அச்சப்படுகின்றனர் என்றார் டிடிவி தினகரன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications