கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது
சென்னை: தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி தியாகு (32) கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவரது செல்ஃபோனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
படப்பை அருகே மணிமங்கலம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் தியாகு. 32 வயதான இவர் கூலித்தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில், 20 வயதான கல்லுாரி மாணவி பெற்றோருடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், அந்த மாணவி வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, தியாகு, கழிப்பறை ஜன்னல் வழியே மாணவி குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.
இதை பார்த்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து, தியாகு உடனே அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தியாகுவை கைது செய்தனர்.
தியாகுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவரது செல்ஃபோனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தியாகு தவெக நிர்வாகி எனக் கூறப்படுகிறது.
-
தவெகவில் புதிய அதிகார மையம்.. கூடுதல் பவரோடு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த்.. கவனிச்சீங்களா? -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் தவெகவில் இணைப்பு! குதிரை பேர கலாச்சாரம்! எடப்பாடி கண்டனம் -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
P.Saravanan: திமுக டூ பாஜக டூ அதிமுக டூ தவெக! மீண்டும் கட்சி தாவிய மதுரை டாக்டர் சரவணன்! யார் இவர்? -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி












Click it and Unblock the Notifications