Varalakshmi Viradham 2025 Wishes in Tamil: வரலட்சுமி விரதம் வாழ்த்துக்கள்!
1. உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் நிறைந்த வரலட்சுமி பூஜை வாழ்த்துக்கள்! தேவி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்.

2. இந்த வரலட்சுமி விரதத்தில் தேவி லட்சுமியின் தெய்வீக அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உடன் இருக்கட்டும்!

3. இந்த நன்னாளில் விரதம் இருந்து இன்பம் பொங்கி, ஆயுள் கூடி வளம் சேர்த்து வாழ வரலட்சுமி விரத வாழ்த்துக்கள்!!

4. தேவி லட்சுமியின் ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையை அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் வளப்படுத்தட்டும்

5. உங்கள் இல்லத்தில் லட்சுமி தேவியின் அருள் என்றும் நிலைத்திருக்கட்டும்.

திரு நாரணன், திருமார்பு உறையும் நாரணி, நல்ல செல்வங்கள் அனைத்தையும் தந்து நமை காக்க இந்த வரமகாலட்சுமி பூஜை நாளில் வளம் சேர்க்க வேண்டுவோமே..
லட்சுமி தேவியின் கடைக் கண் பார்வை வந்து விழுந்தால் கூட நாமெல்லாம் சுபிட்சமாக இருக்க முடியும்..
வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள்! அனைவருக்கும் வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள்! லட்சுமி கடாட்சம் நமது இல்லத்தில் என்றும் நிலைத்திருக்கட்டும்! அஷ்ட லட்சுமியின் அருளால் நமது வாழ்வில் செல்வமும், செழிப்பும் பெருகட்டும்! நமது குடும்பம் சுபிட்சமாக வாழ, மகாலட்சுமி தேவியை மனமுருகி பிரார்த்திக்கிறோம்.
மகிழ்ச்சியும், மன நிம்மதியும், சகல சௌபாக்கியங்களும் நிறைந்த வரலட்சுமி விரத நாளாக அமையட்டும்! இந்த நன்னாளில், மகாலட்சுமியின் கருணையும், ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைத்து, உங்கள் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறட்டும்!
திருவிளக்கு பூஜை செய்து, வரலட்சுமியை வழிபட்டு, சகல நலன்களையும் பெறுவோம்! நமது வாழ்வில் செல்வம், தைரியம், வெற்றி, மற்றும் நல்ல ஆரோக்கியம் பெருகட்டும். மகாலட்சுமி தேவி நம்மை காத்து ரட்சிக்கட்டும்!
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications