கோவையில் இன்று எங்கெல்லாம் "பவர்கட்".. பீளமேடு முதல் பொள்ளாச்சி வரை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க?
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (ஜனவரி 22) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. பின்வரும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டேன்ஜெட்கோ சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மின்தடை ஏற்படவுள்ளது. கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பீளமேடு துணை மின் நிலையம்: பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா.
கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல, பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. குனியமுத்தூர் துணை மின் நிலையம்: குனியமுத்தூர், சுந்தராபுரம் ஒரு பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி.
மயிலம்பட்டி துணை மின்நிலையம்: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோணாம்பாளையம், வெங்கிட்டாபுரம்,
மலையாண்டிபாளையம் துணை மின்நிலையம்: பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரி பாளையம்
அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம்: அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், ஆழியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி துணை மின் நிலையம்: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி, வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம்.
பணிக்கம்பட்டி, ஆச்சிபட்டி, கொங்கநாட்டான்புதுார், சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டாபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி மற்றும் நல்லுார் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
பீடம்பள்ளி துணை மின் நிலையம்: கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக் கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications