'ஷாக்..' காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. 2 விமானிகள் உயிரிழப்பு
டெல்லி; ஜம்மு - காஷ்மீரில் பாட்னிடாப் என்ற பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது ஹெலிகாப்டர் பாட்னிடாப் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவே, ஹெலிகாப்டரை அவசரமாகத் தரையிறக்க விமானிகள் முயன்றுள்ளனர்.
Army Helicopter crash at Shivgarh Dhar Patnitop in district Udhampur. 2 personnel injured one of them serious. Villagers launched rescue operation and evacuated them from deep George.
— OSINT J&K (@KmrAk47) September 21, 2021
More details awaited pic.twitter.com/wb5yaZNucY
ஆனால், அது மலைப்பகுதி என்பதால் பத்திரமாக விமானத்தை அவர்களால் தரையிறக்க முடியவில்லை. தரையிறங்கும்போது அங்குள்ள மரங்களில் மோதி, ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும் இரண்டு விமானிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த விமானிகள் மேஜர் ரோஹித் குமார் மற்றும் மேஜர் அனுஜ் ராஜ்புட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications