செஞ்சிலுவை சங்கத்திடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படவில்லை.. விடுதலை நடைமுறை எப்படி நடந்தது?
Recommended Video

டெல்லி: விங் கமாண்டர் அபிநந்தன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக ஒப்படைக்கப்படாமல், இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான, காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அபிநந்தன் இன்று ராவல்பிண்டியிலிருந்து, லாகூருக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு பிறகு, அங்கேயிருந்து பாதுகாப்பு படை வீரர்கள் சூழ காரில் வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

வழக்கமாக போர் கைதிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால், அபிநந்தன் நேரடியாக இந்திய எல்லை பாதுகாப்பு படையிடம் (BSF) ஒப்படைக்கப்பட்டார். அவர்கள், தக்க ஆவண பரிசீலனை மற்றும் ஆள் அடையாள நடைமுறைகளை மேற்கொண்ட பிறகு, இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதன்பிறகு அவரிடம் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. செஞ்சிலுவை சங்கத்திடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படாததற்கு காரணம், அவர் போர்க் கைதியாக அறிவிக்கப்படாததுதான் என்று கூறப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் நடுவே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. எனவே அபிநந்தனை போர்க் கைதியாக பாகிஸ்தான் அறிவிக்கவில்லை. எனவே, அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதில், சில நடைமுறை சிக்கல்கள் தளர்ந்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications