உதவிக் கரம் நீட்டிய கனடா.. 350 வென்டிலேட்டர், 25,000 டோஸ் ரெம்டெசிவிர் மருந்துகள் இந்தியா வந்தன
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கனடா நாட்டிலிருந்து இந்தியாவுக்கு 350 வென்டிலேட்டர், 25,000 டோஸ் ரெம்டெசிவிர் மருந்துகள், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கனடா நாட்டு ராணுவ விமானமான சிசி-150 மூலமாக இந்த உபகரணங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. கனடா நாட்டு செஞ்சிலுவை சங்கம் ஏற்கனவே 10 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளது. யுனிசெப் 1,450 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை கொடுத்துள்ளன.
இந்தியாவுக்கான கனடா தூதர் நாதிர் பட்டேல் கூறுகையில், கனடாவிலிருந்து இரண்டாவது, ஷிப்மென்ட் மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தியாவின் முன்கள பணியாளர்கள் சோர்வு இல்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவுடன் நாங்கள் இணைந்து கொரோனா நோயை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications