ஓய்வூதியம் அதிகரிப்பு.. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குட்நியூஸ்
டெல்லி: முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகளின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000 வரை உயர்த்தி வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

* தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்களுக்கு வழங்கப்படம் ஓய்வூதியத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு மாதத்திற்கு ரூ.200 முதல் ரூ.500 வரை பரிதாபகரமாக உள்ளது. இந்த தொகையை காங்கிரஸ் மாதம் ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* முதியவர்கள் புறக்கணிப்படுதல், ஏமாற்றப்படுதல், பணத்தை இழக்கும் சம்பவங்களில் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சட்ட நடைமுறையை எளிதாக்கி தரப்படும்.
* ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தப்படம்.
* அனைத்து மொழிகளிலும் பிரெய்லி முறை கொண்டு வரப்படும்.
* எல்ஜிபிடி சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.
* மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கல்விக்கான தேசிய அளவிலான ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* உள்ளூர் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்படுவார்கள்.
* நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
ஹசினா சையத் செயல் முற்றிலும் முறையற்றது.. சசிகாந்த் செந்தில் விமர்சனம் -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது












Click it and Unblock the Notifications