டெல்லி: நாட்டின் 80வது குடியரசு தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். சுதந்திர தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பார்வையாளர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதன்பின் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றினார். அதுதொடர்பான அனைத்து தகவல்களையும் இங்கு பார்க்கலாம்.
Aug 15, 2026, 8:36 am IST
நமது பாரம்பரியமே உலகத்துடன் நம்மை இணைக்கிறது. யோகா, ஆயுர்வேதம் போன்றவை நமது நாட்டின் பாரம்பரியம். அதேபோல் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்: பிரதமர் மோடி
Aug 15, 2026, 8:27 am IST
டிஜிட்டல் துறையில் வேகமான முன்னேற்றம் தேவையாக உள்ளது. இந்தியாவிலேயே 6ஜி தொலைதொடர்பை உருவாக்க வேண்டும். கடல்சார் பொருளாதாரத்தை உயர்த்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். பாதுகாப்புத்துறையில் சுயசார்பு தேவை அதிகமாக இருக்கிறது: பிரதமர் மோடி
Aug 15, 2026, 8:26 am IST
இளைஞர்களும், பெண்களுமே நமது தேசத்தின் வளர்ச்சி சக்தி.. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற குறிக்கோளை அடைய 7 அம்சங்கள் கொண்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா இதே வேகத்தில் முன்னேற வேண்டும்: பிரதமர் மோடி
Aug 15, 2026, 8:26 am IST
40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாடு முதல் மேற்கு வங்கம் வரை, குஜராத் முதல் கேரளா வரை இறால் ஏற்றுமதி நடக்கிறது. நமது திறமைகள் உலகம் முழுவதும் தெரிகிறது. சர்வதேச தரத்தில் நமது பொருட்களை தயாரிக்க வேண்டும்: பிரதமர் மோடி
Aug 15, 2026, 8:25 am IST
கொரோனா, பல்வேறு நாடுகளில் நிலவும் போர் சூழலை பயன்படுத்தி சிலர் பலன் அடைய முயற்சித்தனர். கொரோனாவால் பெரும் பாதிப்பு ஏற்படும். போர் காரணமாக எரிபொருள் கிடைக்காது என்றெல்லாம் அச்சப்படுத்தினர். அதனையெல்லாம் புறந்தள்ளி நாடு சவால்களை சமாளித்து கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி
Aug 15, 2026, 8:15 am IST
பல சவால்களை தாண்டி மக்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சர்வதேச அளவில் உரம் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் குறைவான விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் முன்பு 70 நகரங்களில் மட்டுமே இருந்த குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் வசதி 700 இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
Aug 15, 2026, 8:11 am IST
ஏஐ, சிப் உற்பத்திக்கு எரிசக்தி மிகவும் அவசியம். எரிசக்தி பாதுகாப்பே இப்போது நாட்டின் முக்கிய தேவையாக உள்ளது. அதேபோல் 1.75 கோடி பேர் குழாய் வழியாக எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி மையங்களை 2047க்குள் உருவாக்க திட்டம்: பிரதமர் மோடி
Aug 15, 2026, 8:05 am IST
எரிசக்தி இல்லாமல் நாடு முன்னேற வாய்ப்பில்லை. எனவே எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியாவில் விரைவில் 5 அணுமின் திட்டங்களை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
Aug 15, 2026, 7:59 am IST
வறுமையில் இருந்து 25 கோடி விடுவிக்கப்பட்டுள்ளனர். இனி இந்தியா பிற நாடுகளை நம்பி இருக்க கூடாது. டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு செமிகண்டக்டர் அத்தியாவசியமாக மாறியுளது. இந்தியாவில் 3 செமி கண்டக்டர் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. வரும் நாட்களில் புதிய செமிகண்டக்டர் ஆலைகளை கொண்டு வருவோம்: பிரதமர் மோடி
Aug 15, 2026, 7:55 am IST
10 ஆண்டுகளில் இந்தியா பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்: பிரதமர் மோடி
Aug 15, 2026, 7:53 am IST
இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தொழில் உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் செல்போன் உற்பத்தி 35% அதிகரித்திருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை 100 மடங்கு அதிகரித்திருக்கிறது: பிரதமர் மோடி
Aug 15, 2026, 7:53 am IST
2047க்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம். இந்தியாவையும், இந்தியாவின் சாதனைகளையும் உலகமே உற்று பார்க்கிறது. சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வருகிறது: பிரதமர் மோடி
Aug 15, 2026, 7:48 am IST
எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை நாடு நினைவு கூர்கிறது. நாடு சரித்திர நிகழ்வை காண்கிறது. புதிய உறுதியுடன் இந்தியா முன்னேறி வருகிறது. சிறிய கனவுகள் இனி போதாது.. பெரிய கனவுகளை காண வேண்டும்: பிரதமர் மோடி
Aug 15, 2026, 7:43 am IST
நாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அனைவர் மனதிலும் மூவர்ணம் நிறைந்திருக்கிறது: பிரதமர் மோடி
Aug 15, 2026, 7:37 am IST
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மொடி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டதோடு, விமானப் படை ஹெலிகாப்டர் மூலமாக பூக்கள் தூவப்பட்டது.
Aug 15, 2026, 7:34 am IST
டெல்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் வந்தே மாதரம் பாடல் இசையுடன் தொடங்கின.
Aug 15, 2026, 7:24 am IST
செங்கோட்டை வந்த பிரதமர் மோடிக்கு முப்படை மற்றும் டெல்லி காவல் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. செங்கோட்டை வந்த பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
Aug 15, 2026, 7:17 am IST
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Aug 15, 2026, 7:04 am IST
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார். அதில் பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்பை நினைவுகூர்வோம். இந்தியா பல்வேறு துறைகளில் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. வரும் காலங்களில் வேகமான முன்னேற்றம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Aug 15, 2026, 7:03 am IST
பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் மத்திய அரசின் சாதனைகளுடன் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 15, 2026, 7:00 am IST
நடப்பாண்டு சுதந்திர தின விழா, வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் 2047ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான இளைஞர் சக்தி ஆகிய கருப்பொருள்களில் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் செங்கோட்டை கொண்டாட்டங்களில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட உள்ளது.
Aug 15, 2026, 6:58 am IST
நாட்டின் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், டெல்லி செங்கோட்டையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
6:58 AM, 15 Aug

7:00 AM, 15 Aug
நடப்பாண்டு சுதந்திர தின விழா, வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் 2047ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான இளைஞர் சக்தி ஆகிய கருப்பொருள்களில் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் செங்கோட்டை கொண்டாட்டங்களில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட உள்ளது.
7:03 AM, 15 Aug
பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் மத்திய அரசின் சாதனைகளுடன் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7:04 AM, 15 Aug
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார். அதில் பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்பை நினைவுகூர்வோம். இந்தியா பல்வேறு துறைகளில் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. வரும் காலங்களில் வேகமான முன்னேற்றம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
7:17 AM, 15 Aug
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
7:24 AM, 15 Aug
செங்கோட்டை வந்த பிரதமர் மோடிக்கு முப்படை மற்றும் டெல்லி காவல் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. செங்கோட்டை வந்த பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
7:34 AM, 15 Aug
டெல்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் வந்தே மாதரம் பாடல் இசையுடன் தொடங்கின.
7:37 AM, 15 Aug
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மொடி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டதோடு, விமானப் படை ஹெலிகாப்டர் மூலமாக பூக்கள் தூவப்பட்டது.
7:43 AM, 15 Aug
நாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அனைவர் மனதிலும் மூவர்ணம் நிறைந்திருக்கிறது: பிரதமர் மோடி
7:48 AM, 15 Aug
எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை நாடு நினைவு கூர்கிறது. நாடு சரித்திர நிகழ்வை காண்கிறது. புதிய உறுதியுடன் இந்தியா முன்னேறி வருகிறது. சிறிய கனவுகள் இனி போதாது.. பெரிய கனவுகளை காண வேண்டும்: பிரதமர் மோடி
7:53 AM, 15 Aug
2047க்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம். இந்தியாவையும், இந்தியாவின் சாதனைகளையும் உலகமே உற்று பார்க்கிறது. சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வருகிறது: பிரதமர் மோடி
7:53 AM, 15 Aug
இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தொழில் உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் செல்போன் உற்பத்தி 35% அதிகரித்திருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை 100 மடங்கு அதிகரித்திருக்கிறது: பிரதமர் மோடி
7:55 AM, 15 Aug
10 ஆண்டுகளில் இந்தியா பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்: பிரதமர் மோடி
7:59 AM, 15 Aug
வறுமையில் இருந்து 25 கோடி விடுவிக்கப்பட்டுள்ளனர். இனி இந்தியா பிற நாடுகளை நம்பி இருக்க கூடாது. டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு செமிகண்டக்டர் அத்தியாவசியமாக மாறியுளது. இந்தியாவில் 3 செமி கண்டக்டர் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. வரும் நாட்களில் புதிய செமிகண்டக்டர் ஆலைகளை கொண்டு வருவோம்: பிரதமர் மோடி
8:05 AM, 15 Aug
எரிசக்தி இல்லாமல் நாடு முன்னேற வாய்ப்பில்லை. எனவே எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியாவில் விரைவில் 5 அணுமின் திட்டங்களை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
8:11 AM, 15 Aug
ஏஐ, சிப் உற்பத்திக்கு எரிசக்தி மிகவும் அவசியம். எரிசக்தி பாதுகாப்பே இப்போது நாட்டின் முக்கிய தேவையாக உள்ளது. அதேபோல் 1.75 கோடி பேர் குழாய் வழியாக எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி மையங்களை 2047க்குள் உருவாக்க திட்டம்: பிரதமர் மோடி
8:15 AM, 15 Aug
பல சவால்களை தாண்டி மக்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சர்வதேச அளவில் உரம் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் குறைவான விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் முன்பு 70 நகரங்களில் மட்டுமே இருந்த குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் வசதி 700 இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
8:25 AM, 15 Aug
கொரோனா, பல்வேறு நாடுகளில் நிலவும் போர் சூழலை பயன்படுத்தி சிலர் பலன் அடைய முயற்சித்தனர். கொரோனாவால் பெரும் பாதிப்பு ஏற்படும். போர் காரணமாக எரிபொருள் கிடைக்காது என்றெல்லாம் அச்சப்படுத்தினர். அதனையெல்லாம் புறந்தள்ளி நாடு சவால்களை சமாளித்து கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி
8:26 AM, 15 Aug
40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாடு முதல் மேற்கு வங்கம் வரை, குஜராத் முதல் கேரளா வரை இறால் ஏற்றுமதி நடக்கிறது. நமது திறமைகள் உலகம் முழுவதும் தெரிகிறது. சர்வதேச தரத்தில் நமது பொருட்களை தயாரிக்க வேண்டும்: பிரதமர் மோடி
8:26 AM, 15 Aug
இளைஞர்களும், பெண்களுமே நமது தேசத்தின் வளர்ச்சி சக்தி.. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற குறிக்கோளை அடைய 7 அம்சங்கள் கொண்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா இதே வேகத்தில் முன்னேற வேண்டும்: பிரதமர் மோடி
8:27 AM, 15 Aug
டிஜிட்டல் துறையில் வேகமான முன்னேற்றம் தேவையாக உள்ளது. இந்தியாவிலேயே 6ஜி தொலைதொடர்பை உருவாக்க வேண்டும். கடல்சார் பொருளாதாரத்தை உயர்த்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். பாதுகாப்புத்துறையில் சுயசார்பு தேவை அதிகமாக இருக்கிறது: பிரதமர் மோடி
8:36 AM, 15 Aug
நமது பாரம்பரியமே உலகத்துடன் நம்மை இணைக்கிறது. யோகா, ஆயுர்வேதம் போன்றவை நமது நாட்டின் பாரம்பரியம். அதேபோல் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்: பிரதமர் மோடி
Independence Day 2026 LIVE updates in Tamil from Delhi: Watch PM Modi hoist the National Flag at the Red Fort and follow his address, parade, celebrations, key announcements and latest Independence Day updates.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.