ஜேடியூவில் பிரசாந்த் கிஷோர் பற்ற வைத்த நெருப்பு- குடியுரிமை மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
டெல்லி: குடியுரிமை மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) ஆதரவு தெரிவித்ததற்கு எதிராக அக்கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து லோக்சபாவில் ஜேடியூ வாக்களித்தது. இது கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கே எதிரானது அதன் தேசிய துணைத் தலைவரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் விமர்சித்திருந்தார்.

தற்போது ஜேடியூவில் பிரசாந்த் கிஷோர் கருத்துக்கு ஆதரவு வலுத்து வருகிறது. ஜேடியூ தேசிய பொதுச்செயலாளர் பவன் வர்மா இது குறித்து கூறியதாவது:
I urge Shri Nitish Kumar to reconsider support to the #CAB in the Rajya Sabha. The Bill is unconstitutional, discriminatory, and against the unity and harmony of the country, apart from being against the secular principles of the JDU. Gandhiji would have strongly disapproved it.
— Pavan K. Varma (@PavanK_Varma) December 10, 2019
ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரிக்கும் முடிவை கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பாரபட்சமான மசோதா. காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் நாம் இதனை நிச்சயம் ஏற்க முடியாது. மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு இம்மசோதா எதிரானது. இவ்வாறு பவன் வர்மா கூறியுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications