ஆப்டிகல் இல்யூஷன்: கேரட் தோட்டத்தில் ஒரு 'தங்க ரிங்' இருக்கு..13 செகண்ட் டைம்..கண்டுபிடிச்சா கிரேட்!
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கோல்டு ரிங் ஒன்று உள்ளது. இந்த கோல்டு ரிங்கை 13 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் ஸ்மார்ட் பாஸ்..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளி மாயை புகைப்படங்கள் நமது கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும்.
ஒரு சில படங்கள் நமது கவனிப்புத்திறனை சோதித்து பார்க்கவும் உதவும் என்று சொல்லலாம்.

ஓய்வு நேரத்தில்
இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை முதலில் பார்த்தால் ஒரு மாதிரியாகவும்.. ஆழ்ந்து பார்த்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும். ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் போது, சுவாரசியமாகவும் சவால் மிக்கதாகவும் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றன என்றும் சொல்லலாம். இதனால் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு சமூக வலைத்தளத்தில் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.

டிரெண்டிங் படங்கள்
இதேபோல ஒருசில ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் எவ்வளவு முட்டி மோதினாலும் விடையை கண்டுபிடிக்க முடியாது என்பது போலே தோன்றும்.. தலையை பிய்த்துக்கொள்ளும் வகையில் நம் மூளைக்கு வேலை கொடுக்கும். இதனால் விடையை கண்டுபிடிக்க போட்டா போட்டியும் நடக்கும். இப்படி போட்டி உணர்வை ஊக்கப்படுத்தும் இத்தகைய இல்யூஷன் படங்கள் இப்போதெல்லாம் நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

கோல்டு ரிங்
இதேபோல் இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த படத்தில் கேரட் தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் நிறைய கேரட் செடிகள் உள்ளன. சில கேரட்கள் பிடுங்கப்பட்டு வண்டியில் வைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் முயல்கள், சில பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன. சரி இதில் என்னதான் கண்டுபிடிக்க வேண்டும் என்றால்.. இந்த தோட்டத்தில் ஒரு தங்க ரிங் ஒன்று தொலைந்துவிட்டதாம்.. அந்த கோல்டு ரிங்கை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்...

13 செகண்ட டைம்
ஆனால் அந்த ரிங் படத்தில் எங்கு இருக்கிறது என்று 13 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டுமாம்.. சரி கோல்டு ரிங் படத்தில் எங்கு இருக்கிறது என்று பார்க்கலாமா.. 13 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. ரிங் இருக்கும் இடம் தெரிகிறதா.. குறிப்பிட்ட 13 செகண்டில் இந்த ரிங்கை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் அதிக நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் மிக்கவர்கள் தான்.. 13 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு இதோ சில டிப்ஸ்கள்.. படத்தில் தொலைந்ததாக கூறப்படும் கேரட் செடி மீது தான் இருக்கிறது.. இப்போது கேரட் செடிகள் மீது மட்டும் தேடிப்பாருங்கள்..

வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது
கண்டுபிடித்தீர்களா.. கண்டுபிடித்திருந்தால் சூப்பர்.. இப்போதும் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்றால்... எப்போதும் போல படத்தின் மேல் புறத்தில் பார்க்காமல் படத்தின் வலதுபுறம் மட்டும் கவனமாக பாருங்கள்... ஒரு கேரட் மீது இருப்பது தெரியும்.. இப்போது கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம். கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு மேல் உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications