பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியாவில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பசிபிக் பிராந்தியத்தில் பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து பிஜி உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications