ஒன்ஸ் மோர் ப்ளீஸ்.. காட்டில் பார்வதியிடம் கேட்ட சக்திவேல்.. கடைசியில் நடந்தது கொலை
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து விட்டு மீண்டும் ஒரு முறை உடலுறவுக்கு கள்ளக்காதலி மறுத்துவிட்டார்.
தருமபுரி மாவட்டம் சித்தேரியை அடுத்த வெள்ளாம்பள்ளியை சேர்ந்தவர் பார்வதி (32). 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். இரு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியது.

காப்புக் காடு
இருவரும் அடிக்கடி காப்புக் காட்டு பகுதிக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் வழக்கம் போல் சக்திவேல் பார்வதியை அரூருக்கு வரவழைத்து அரூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இருவரும் கீழானூர் காப்பு காட்டுக்கு சென்றனர். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இரண்டாவது முறை
இந்த நிலையில் இரண்டாவது முறையாக சக்திவேல் பார்வதியை உல்லாசத்திற்கு வருமாறு அழைத்தார். தனக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அதனால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என கூறி பார்வதி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சக்திவேல் , பார்வதியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார். பதிலுக்கு பார்வதியும் கடும் சொற்களை பயன்படுத்தியுள்ளார்.

பார்வதியை மிரட்டிய சக்திவேல்
ஒரு கட்டத்தில் பார்வதியை சமாதானப்படுத்திய சக்தி வேல் மீண்டும் ஒரு முறை உல்லாசமாக இருக்க கேட்டுள்ளார். ஆனால் பார்வதி மறுக்கவே ஆத்திரமடைந்த சக்திவேல், மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்தார். இரும்பு ராடை காட்டி ஒழுங்கா நான் சொல்ற மாதிரி கேளு. இல்லாட்டி கொன்றுவிடுவேன் என சக்திவேல் மிரட்டியுள்ளார்.

மறுத்த பார்வதி
அதற்கு பார்வதி என்னால் முடியாது. உன்னால் ஆனதை பார்த்துக்கோ என கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இரும்பு ராடால் பார்வதியின் தலையில் அடித்து முகத்தை சிதைத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பார்வதி அதே இடத்திலேயே பலியானார். இதையடுத்து சக்திவேல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

2ஆவது மனைவி
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 2ஆவது மனைவி வீட்டில் பதுங்கி இருந்த சக்திவேலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தையும் இல்லாமல் தாயையும் இழந்து பார்வதியின் இரு குழந்தைகளும் கதறும் காட்சி காண்போரை உருக்கியது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications