அடுத்த முதல்வர் மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான்... ஓபிஎஸ்-க்கு திண்டுக்கல் சீனிவாசன் நோஸ் கட்
திண்டுக்கல்: தமிழகத்தின் அடுத்த முதல்வரும் எடப்பாடி பழனிசாமிதான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேச தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம்தான் செயற்குழுவில் பூதாகரமாக வெடித்து அடுத்த என்ன நடக்குமோ என்கிற பிரளயத்தில் நிற்கிறது.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் சீனிவாசன். அப்போது, தமிழகத்தின் அடுத்த முதல்வரும் எடப்பாடி பழனிசாமிதான் என திட்டவட்டமாக கூறினார்.
மேலும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனையே கிடையாது எனவும் அடித்துச் சொன்னார் திண்டுக்கல் சீனிவாசன். சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஓபிஎஸ் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு அவருக்கு வேற வேலைகள் இருந்தன என பட்டும்படாமலும் பதில் கூறினார் திண்டுக்கல் சீனிவாசன்.
அடங்காத அலைகள்!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications