சூப்பர் ஆபர்.. சென்னையில் குறைந்த விலையில் வீடுகள்.. கலக்கும் ஃபிரிடம் பை பிராவிடண்ட்
சென்னை புதுப்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள ''ஃபிரிடம் பை பிராவிடண்ட்'' அபார்ட்மெண்டுகளின் 2 பிஎச்கே மற்றும் 3பிஎச்கே வீடுகள் குறைந்த விலையில், சூப்பர் ஆபர்களுடன் கிடைக்கிறது.
சென்னை: சென்னை புதுப்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள ''ஃபிரிடம் பை பிராவிடண்ட்'' அபார்ட்மெண்டுகளின் 2 பிஎச்கே மற்றும் 3பிஎச்கே வீடுகள் குறைந்தஹ் விலையில், சூப்பர் ஆபர்களுடன் கிடைக்கிறது.
சென்னையில் சொந்தமாக வீடு வாங்குவது பலருக்கு நெடுநாள் கனவாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வீடு வாங்குவதும் காட்டுவதும் அத்தனை எளிதான காரியம் இல்லை. அதே சமயம் அதிக விலை கொடுத்தாலும் சரியான தரத்தில் வீடுகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சென்னையில் வீடு கிடைத்தாலும்சென்னைக்கு அருகிலோ அல்லது நகரத்திற்கு உள்ளேயோ வீடு கிடைக்காது. ஆனால் ''ஃபிரிடம் பை பிராவிடண்ட்'' இதை மாற்றிக் காட்டியுள்ளது. உங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட். மிக எளிதாக குறைந்த விலையில் நீங்கள் ஃபிரிடம் பை பிராவிடண்ட்டில் வீடுகளை வாங்க முடியும்.
ரியல் எஸ்டேட் துறையில் ஃபிரிடம் பை பிராவிடண்ட் மாபெரும் சாதனை படைத்துள்ளது. ஆம் ஃபிரிடம் பை பிராவிடண்ட் மூலம் நீங்கள் சென்னையில் வீடு வாங்கலாம். அதுவும் மிக குறைந்த விலையில் வாங்கலாம். ஆம் உங்கள் கனவை ஃபிரிடம் பை பிராவிடண்ட் நிறைவேற்ற போகிறது.
சென்னையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி காரிடாரில் இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட் அமைந்துள்ளது.ஃபிரிடம் பை பிராவிடண்ட் என்பது 31 ஏக்கரில் சென்னை புதுப்பாக்கம் பகுதியில் ஓஎம்ஆர் ஐடி காரிடார் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய அபார்ட்மெண்ட் தொகுப்பு ஆகும்.
இங்கு இதில் 2 மற்றும் 3 பிஎச்கே கொண்ட வீடுகள் உடனே குடியேறும் நிலையில் (Ready to Move In) உள்ளது. சென்னை சிட்டிக்கு ரொம்ப ரொம்ப பக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிறுசேரி ஐடி பார்க் அருகிலேயே இது அமைந்துள்ளது. இதற்கு அருகில் நிறைய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அமைந்துள்ளது.
சென்னையில் வேறு எங்குமே இவ்வளவு வசதிகள் கொண்ட வீட்டை நீங்கள் பார்க்க முடியாது. ஒரு முறை வந்து பார்த்தால் போதும் அன்றே காசை கொடுத்து பால் காய்ச்சி குடியேறி விடுவீர்கள். ஆம் இந்த வீடுகள் உங்களுக்கு பார்த்ததும் பிடித்துவிடும்.
மாபெரும் ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ் , விப்ரோ, அசென்ஜர், காக்னிசன்ட் ஆகிய நிறுவனங்களின் கேம்பஸ்கள் இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட் அப்பார்ட்மெண்டிற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
இங்குள்ள வீடுகள் எல்லாம் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கிளப் ஹவுஸ்கள், ஜிம், உள் நீச்சல் குளம், விளையாட்டு அரங்குகள், பாட்மிட்டன் கோர்ட், குழந்தைகள் விளையாட தனி இடம், முதியவர்கள் நடக்க தனி இடம், செடிகள் உள்ள கார்டன் ஆகியவை இங்கு அமைந்துள்ளது.
இதை விட ஒரு ஆப்பார்ட்மெண்டில் வேறு என்ன இருக்க வேண்டும் சொல்லுங்கள். அதேபோல் இங்கு நிகழ்ச்சிகள் நடத்த பெரிய ஹால், ஓபன் ஏர் தியேட்டர் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபிரிடம் பை பிராவிடண்ட் அப்பார்ட்மெண்டிற்கு அருகிலேயே பத்மா சேஷாத்திரி பள்ளி (சிறுசேரி ஐடி பார்க் பின்பக்கம்), டிஏவி பப்ளிக் பள்ளி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி , சத்தியபாமா பல்கலைக்கழகம், இந்துஸ்தான் எஞ்சினியரிங் கல்லூரி அமைந்துள்ளது.
என்ன விலை:
பிரிடம் பை பிராவிடண்ட் அபார்ட்மெண்ட் தற்போது காஸ்ட் சேல் (cost sale) நடந்து வருகிறது. இதனால் 3 பிச்கே வீடுகள் எல்லாம் 29.99 லட்சம் ரூபாயில் இருந்தே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபர் குறைந்த காலத்திற்கு மட்டுமே உள்ளது .
உங்கள் வீட்டை வாங்குவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.. உங்கள் கனவு நினைவாக போகிறது.. உடனே உங்கள் வீட்டை புக் செய்யுங்கள்!
-
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு

















Click it and Unblock the Notifications